1
00:00:06,924 --> 00:00:09,885
டாம் கிளான்ஸியின் ஜாக் ரயன்

2
00:00:26,402 --> 00:00:28,696
பாரிஸ், பிரான்ஸ்

3
00:00:41,709 --> 00:00:42,752
குட் நைட்.

4
00:00:42,835 --> 00:00:44,086
குட் நைட், ஃபாதர்.

5
00:02:01,247 --> 00:02:03,165
சிஐஏ தலைமையகம்
லேங்லி, வர்ஜினியா

6
00:02:59,555 --> 00:03:00,514
சே.

7
00:03:01,181 --> 00:03:03,267
இது எதுவும் நல்லதுக்கு இல்லை.

8
00:03:03,642 --> 00:03:07,688
உள்ளூர் போராளிகள் தளத்தை
கைப்பற்றியதாக அந்நிய செய்தி வருகிறது.

9
00:03:08,022 --> 00:03:11,150
நம்மைப் பொறுத்தவரை,
நாம் அங்கே போகவே இல்லை.

10
00:03:11,233 --> 00:03:12,359
இறந்தவர்கள், அடிபட்டவர்கள் பத்தி?

11
00:03:12,985 --> 00:03:15,905
மூன்று அமெரிக்கர்கள். சிறப்பு குழுவில்
ஒருவர். இணை சிறப்பு குழுவில் இருவர்.

12
00:03:15,988 --> 00:03:19,533
இந்த அறிக்கை கூட்டத்தின் மைய
காரணத்தை பேசலாமே? அதான், அவனைப் பற்றி.

13
00:03:19,825 --> 00:03:20,993
உயிரியளவுகள் அடிப்படையில்,

14
00:03:21,076 --> 00:03:23,162
உளவு அறிவியல் தொழில்நுட்பத் தலைமையகம்
நாம் இவனைத்தான்...

15
00:03:23,245 --> 00:03:25,789
முன்பு ஒரு முறை கைது செய்திருக்கோம்
என உறுதியா சொல்கிறது.

16
00:03:25,873 --> 00:03:28,250
அவன் தலைமறைவு பெயர் "சுலைமான் பெக்கா."

17
00:03:28,334 --> 00:03:31,045
அவனுடைய சொந்தப் பெயரை கண்டுபிடிக்க
முயன்று கொண்டு இருக்கோம்.

18
00:03:31,128 --> 00:03:33,297
இது போல் இன்னும் சில
காணொலிகளில் இருக்கான்.

19
00:03:34,048 --> 00:03:36,634
பிரச்சார வகைகள். அவன் பேசுவதில்லை,

20
00:03:36,759 --> 00:03:40,512
தேவாங்கு மாதிரி இருக்கும் இவனை பத்தி,
ஒரு அடையாளமும் இல்லை.

21
00:03:40,638 --> 00:03:44,808
இளையவனான இவன், சுலைமானின் நிழல்.
அவனது நம்பிக்கைக்கும் உரியவன்.

22
00:03:44,892 --> 00:03:47,478
இந்த சுலைமான் ஐஸிஸ்-ஆ?

23
00:03:47,561 --> 00:03:48,562
அப்படிதான் நம்பறோம், சார்.

24
00:03:48,979 --> 00:03:50,105
அவன் ஐஸிஸ் இல்லை.

25
00:03:55,486 --> 00:03:56,570
எழுந்து சொல்.

26
00:04:00,449 --> 00:04:03,786
ஒரு காலத்தில இருந்திருக்க கூடும்.
இருந்தாலும், இப்போ இல்லை.

27
00:04:04,286 --> 00:04:06,205
டாக்டர் ரயனை
அடையாளம் தெரிஞ்சுருக்கும்...

28
00:04:06,288 --> 00:04:08,832
இந்த ஜிஹாதி
திரைப்பட பகுதியில் இருந்து.

29
00:04:09,416 --> 00:04:12,503
யேமனில் படைத்தளம் தாக்கப்பட்ட போது
அவரும் ஜிம் கிரீயரும் அங்கு இருந்தனர்.

30
00:04:13,253 --> 00:04:14,964
சொல்லுங்க, டாக்டர் ரயன்,

31
00:04:15,089 --> 00:04:17,424
உங்களுக்கு எப்படி இவனை பத்தி
இவ்வளவு தெரியும்,

32
00:04:17,508 --> 00:04:19,843
ஆனால், நாங்க இப்பதான்
முதல் தடவையா கேள்விப்படறோம்?

33
00:04:20,386 --> 00:04:22,221
நான் பண பரிவர்த்தனயை
தொடர்ந்தேன், சார்.

34
00:04:23,013 --> 00:04:26,100
ஐஸிஸ் போன்ற குழுக்கள்
பெரும்பாலும் கடத்தல் அல்லது...

35
00:04:26,183 --> 00:04:28,477
அபகரித்த சிரியா, ஈராக்கின்
எண்ணெய் இருப்பு மூலம் பணம் பண்ணுவாங்க.

36
00:04:28,560 --> 00:04:30,479
ஹவாலா நெட்வொர்க் மூலம்
பணத்தை இடம் மாற்றுவார்கள்.

37
00:04:30,562 --> 00:04:32,314
இதெல்லாம் தொடர்ச்சியாக செய்வார்கள்,
அதன் அர்த்தம்...

38
00:04:32,398 --> 00:04:34,942
பணமாகவே ஒருத்தரிடம் இருந்து
இன்னொருவருக்கு கைமாறும்.

39
00:04:35,025 --> 00:04:38,112
நாம முடக்கின கணக்கு, ஒரு
ஐரோப்பிய வங்கியுடையது.

40
00:04:38,195 --> 00:04:41,907
அதாவது, பல போலி வணிக நிறுவனங்களின்
மூலம் நிதி மாற்றம் செய்து திரட்டியது.

41
00:04:41,991 --> 00:04:43,283
பல வழிகளில் மாறி வந்துள்ளதால்,

42
00:04:43,367 --> 00:04:45,160
ஆதாரபூர்வமா இது தான்
மூலம்னு காட்ட முடியாது.

43
00:04:45,244 --> 00:04:46,370
அதன் அர்த்தம்?

44
00:04:46,453 --> 00:04:49,498
அப்படினா, இந்த தடியனுங்க ரொம்ப கவனமாய்
பண மாற்றங்களை செய்கிறார்கள்.

45
00:04:51,792 --> 00:04:53,210
இப்போ, பாருங்க,

46
00:04:53,836 --> 00:04:56,672
ஐஸிஸ்-ன் செயல்முறையின் ஒரு பகுதி,
கவனத்த ஈர்ப்பதுன்னு நமக்குத் தெரியும்.

47
00:04:57,131 --> 00:04:59,466
அப்படின்னா, ஏன் பணத்துக்கு
உரிமை கோரவில்லை?

48
00:05:00,259 --> 00:05:02,094
அது ஆதாரம் ஆகாது, ஜிம்.

49
00:05:03,470 --> 00:05:06,390
இவர் சுலைமானைப் பற்றி சொன்ன போது,
எனக்கும்தான் சந்தேகம் இருந்தது.

50
00:05:06,807 --> 00:05:08,475
இப்போ இல்லை.

51
00:05:08,559 --> 00:05:10,060
நான் கண்ணால பார்த்தேன்,

52
00:05:10,144 --> 00:05:12,604
தாக்கியவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட,
நன்கு பயிற்சி பெற்றவர்கள்.

53
00:05:12,688 --> 00:05:15,691
எங்கு போகணும், நோக்கம் என்ன என்பதில்
தெளிவாக இருந்தார்கள்.

54
00:05:15,774 --> 00:05:18,694
நாங்க அடையாளம் கண்டிட கூடாதுனு
இறந்தவர்களையும் தூக்கிட்டு போனாங்க.

55
00:05:21,989 --> 00:05:24,825
சூ, இதுக்கு ஒரு சிறப்பு பணிக்குழு
நியமிக்கணும்னு விரும்பறேன்.

56
00:05:25,159 --> 00:05:26,368
அதுக்கு யாரை நியமிக்க நினைக்கறே?

57
00:05:26,910 --> 00:05:30,122
ஆரம்பத்தில் இருந்து நிதித்துறையில்
இருப்பதால், நான் நினைக்கறேன்...

58
00:05:32,624 --> 00:05:35,335
ஐரோப்பிய வணிக நிறுவனம் சிடிசி யூரப்
இதை வழி நடத்த வேண்டும்.

59
00:05:36,503 --> 00:05:38,547
நேட், இவன நாங்க கண்டுபிடிச்சோம்.
இது டி-எஃப்ஏடிக்கு வரணும்.

60
00:05:38,630 --> 00:05:40,215
டி-எஃப்ஏடி இன்னும்
நிதி பரிவர்த்தனை கவனிக்கும்.

61
00:05:40,340 --> 00:05:42,760
நீங்க கண்டு பிடிப்பதை
சிடிசி ஐரோப்பாவுடன் பகிர்ந்துக்கணும்.

62
00:05:43,093 --> 00:05:44,803
உங்க உதவி அவங்களுக்கு உபயோகப்படும்.

63
00:05:45,137 --> 00:05:47,306
ஜனாதிபதி டேவிட் முகாம்ல இருந்து
திரும்ப வருகிறார்.

64
00:05:47,389 --> 00:05:49,391
காலைல தேர்வு செய்ய
செயல்முறைகளை அவர் முன் வெக்க வேண்டும்.

65
00:05:49,475 --> 00:05:50,809
உங்க கிட்ட வரும்.

66
00:05:50,893 --> 00:05:53,645
கேள்விகள் ஏதாவது? அப்போ சரி.
வேலைக்கு போகலாம்.

67
00:05:59,610 --> 00:06:01,528
என்ன ஆச்சு இப்போ?
ஏதாவது தப்பா சொல்லிட்டனா?

68
00:06:01,612 --> 00:06:03,697
அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை.

69
00:06:06,241 --> 00:06:07,159
என்னாச்சு?

70
00:06:07,242 --> 00:06:09,369
ஒன்னுமில்லே, என் முதுகு
சுளுக்கிக் கொண்டது.

71
00:06:09,703 --> 00:06:12,539
ரெண்டு மணி நேரம் எடுத்துகிட்டு அதை
என்னனு பார்த்திட்டு வா.

72
00:06:12,623 --> 00:06:13,665
நல்லாதான் இருக்கேன்.

73
00:06:14,124 --> 00:06:15,125
அதை காட்டிட்டு வா.

74
00:06:23,217 --> 00:06:27,221
ஏடன் வளைகுடா, யேமன்

75
00:06:44,488 --> 00:06:46,240
இங்க, கடல் வாசம் எனக்கு பிடிக்கும்.

76
00:06:46,323 --> 00:06:48,700
எனக்கு வெறும் மீன் வாசம்தான் வருது.

77
00:06:55,499 --> 00:06:58,836
ஏன் நான்? வேற யாராவதை அனுப்பறதுதான?

78
00:07:00,003 --> 00:07:02,172
உன்னை மட்டும்தான் நம்பறேன்.

79
00:07:03,090 --> 00:07:07,052
நீ இல்லைனா இந்நேரம் சிஐஏ சிறையில்
 குமைஞ்சு கிடந்திருப்பேன்.

80
00:07:08,929 --> 00:07:10,806
நான் சிறப்பா செய்தேன் இல்ல?

81
00:07:11,181 --> 00:07:12,683
நிஞ்ஜா மாதிரி இருந்த?

82
00:07:14,059 --> 00:07:15,352
நேரமாச்சு.

83
00:07:33,745 --> 00:07:35,205
ஜாக்கிரதையா இரு.

84
00:07:44,506 --> 00:07:45,340
அலி!

85
00:07:47,426 --> 00:07:48,719
அமைதி உன்னுடன் இருக்கட்டும்!

86
00:07:49,845 --> 00:07:52,514
அது உனக்கு முதலில் இல்லைனா
 எனக்கு வேண்டாம்!

87
00:08:17,080 --> 00:08:19,166
இருபது நிமிஷத்துல உங்களை வெளிய
 கொண்டு வந்திருவோம், திரு ரயன்.

88
00:08:32,679 --> 00:08:35,265
உங்கள் எல்4 மற்றும் எல்5 முதுகெலும்பு
இணைத்திருப்பதை பார்க்கறேன்.

89
00:08:36,433 --> 00:08:40,437
முந்தைய அறுவை சிகிச்சைகளை கருத்தில்
கொண்டால், அதிர்ஷ்டவசமா தப்பினீங்க.

90
00:08:40,520 --> 00:08:43,482
முதுகுத் தண்டின் திகல் பைய சுற்றியுள்ள
வடு திசுவில கொஞ்சம் வீக்கம் உள்ளது,

91
00:08:43,565 --> 00:08:45,275
அப்புறம் இடுப்பு மிதமாக
சுளுக்கி இருக்கு.

92
00:08:46,109 --> 00:08:49,404
உங்க வலிக்கு ஹைட்ரோகடோன் மற்றும்
ஐபுப்ருஃபென் எழுதி கொடுக்கறேன்.

93
00:08:49,488 --> 00:08:51,323
ஓ, இல்ல, பரவாயில்லை.
மாத்திரைகள் வேண்டாம்.

94
00:08:51,406 --> 00:08:53,075
சரி, ஐஸ்க்கட்டி
உங்க வீக்கத்துக்கு உதவும்.

95
00:08:53,158 --> 00:08:56,703
வலி குறைஞ்சா, வயிற்று முக்கிய தசைகளை
வலுவாக்கும் பயிற்சி செய்யுங்க.

96
00:08:57,120 --> 00:08:58,413
யோகாவை முயற்சிக்கலாம்.

97
00:08:58,789 --> 00:09:01,541
-சரி, செய்யறேன்.
-வேற ஏதாவது கேட்கணுமா?

98
00:09:03,919 --> 00:09:05,420
தொற்றுநோயியல் எங்கே இருக்கு?

99
00:09:07,214 --> 00:09:11,426
ஒரே சமயம் இடது, வலது முழங்கையிலிருந்து
குருதி வளர் சிதைகளை பெறலாம்.

100
00:09:11,510 --> 00:09:13,595
-புரிகிறது, டாக்டர் மியுல்லர்.
-நன்றி.

101
00:09:19,685 --> 00:09:21,395
-ஹே.
-ஹே.

102
00:09:22,145 --> 00:09:23,480
இங்கே என்ன பண்ணறே?

103
00:09:23,563 --> 00:09:26,149
ஒரு சந்திப்பு இருந்தது, கீழ, பின்...

104
00:09:26,233 --> 00:09:28,735
நீ இங்கே வேலை செய்யறதா சொன்னது
ஞாபகம் வந்தது,

105
00:09:28,819 --> 00:09:30,529
இங்க வந்து உனக்கு ஒரு "ஹே"
சொல்லலாமேனு நினைச்சேன்.

106
00:09:32,197 --> 00:09:33,865
-ஹேய்.
-ஹேய்.

107
00:09:36,994 --> 00:09:38,245
நல்லா இருக்கயா?

108
00:09:38,328 --> 00:09:41,373
என் இடுப்பை
கொஞ்சம் சுளுக்கிக்கிட்டேன்.

109
00:09:41,456 --> 00:09:44,668
மன்னிச்சுக்கோ. உன் அப்பா பிறந்தநாள்
விருந்தில், நாம ரொம்ப பேசமுடியல.

110
00:09:44,751 --> 00:09:47,879
ஆமாம்... அன்னைக்கு
நீ கிளம்பிய விதம் அட்டகாசம்.

111
00:09:49,631 --> 00:09:51,383
அப்படி என்ன அவசரம் அது?

112
00:09:52,718 --> 00:09:53,927
அது...

113
00:09:54,511 --> 00:09:58,348
பெஸஸ்டா கடற்படை துறையில கிருமிகள்
நிறைந்த ரோமெய்ன் கீரை தேங்கியதால்...

114
00:09:58,432 --> 00:10:02,269
அச்சுறுத்தும் ஈ-கோலை கிருமி
போல பரபரப்பான விஷயம் அது.

115
00:10:02,352 --> 00:10:05,105
கடற்கரை காவல் மாசுபட்ட கீரையிடமிருந்து
கூட மக்களை காத்ததை கேட்டதில்லை.

116
00:10:06,273 --> 00:10:09,359
அவங்க குறிக்கோள் தெரியுமா
 "செம்பர் பரேடஸ்."

117
00:10:09,651 --> 00:10:11,361
-எப்பவும்--
-தயார்.

118
00:10:11,820 --> 00:10:13,739
-ஆகா.
-மருத்துவ கல்லூரி. லத்தீன் அதிகம்.

119
00:10:14,740 --> 00:10:17,576
கடற்படை. நிறைய குறிக்கோள்கள்.
ஹே, கேள், நான்...

120
00:10:18,744 --> 00:10:20,537
என்னை மன்னிச்சுக்கோ. நான்...

121
00:10:22,080 --> 00:10:23,165
மன்னிப்பு ஏற்கப்பட்டது.

122
00:10:24,624 --> 00:10:25,834
அப்படித்தான் எடுத்துக்கணும்.

123
00:10:28,462 --> 00:10:30,213
மரீனா, நான் இந்த குருதி வளர் சிதையை
இன்று காலை...

124
00:10:30,297 --> 00:10:32,382
பட்டியலிட்டிருக்கிறேன்னு
டாக்டர் ரூமாக்கு சொல்றியா?

125
00:10:32,466 --> 00:10:33,717
-நிச்சயமா.
-நன்றி.

126
00:10:33,800 --> 00:10:35,802
காபிக்கு ஒரு சின்ன இடைவெளி
கிடைக்குமா இல்லை...

127
00:10:35,886 --> 00:10:37,346
என் பணிச் சுழற்சி இப்பதான் தொடங்கியது.

128
00:10:39,056 --> 00:10:40,098
இரவு உணவுக்கு?

129
00:10:40,807 --> 00:10:42,392
இல்லை கூப்பிடட்டுமா?

130
00:10:44,144 --> 00:10:45,771
உன்னைப் பற்றி என் தந்தையிடம் கேட்டேன்.

131
00:10:47,522 --> 00:10:50,192
அவர் பார்த்தவர்களில் நீ ஒரு
மகா புத்திசாலின்னு சொன்னார்.

132
00:10:50,859 --> 00:10:52,778
ஆனால் உன் சொந்த நலனையும்
தாண்டிய நல்லவன்.

133
00:10:53,403 --> 00:10:55,739
அது போய் ஒரு விஷயமா? என்ன சொல்ல வர்றே?

134
00:10:55,822 --> 00:10:58,742
ஒழுக்கமானவன், சுய நேர்மை உடையவன்.

135
00:11:00,118 --> 00:11:01,244
அது அவரது வார்த்தைகளில்.

136
00:11:01,370 --> 00:11:03,080
-அவர் வார்த்தைகள்?
-ஆமாம்.

137
00:11:04,414 --> 00:11:06,500
என் தந்தை நினைப்பதை பத்தி
எனக்கு கவலை இல்லை.

138
00:11:09,544 --> 00:11:11,880
-உன் போனை கொடுக்கறயா?
-இதோ.

139
00:11:15,217 --> 00:11:16,176
இதோ, இந்தா.

140
00:11:19,304 --> 00:11:20,305
சரி.

141
00:11:21,431 --> 00:11:22,307
விரைவில் பார்க்கலாம்.

142
00:11:23,517 --> 00:11:24,434
அது எனக்கு தெரியும்.

143
00:11:27,145 --> 00:11:29,606
யோகா முயற்சி பண்ணு. உன் இடுப்புக்கு.

144
00:11:30,023 --> 00:11:33,110
ஓ, இல்ல, நான்...
நல்லாத்தான் இருக்கேன்.

145
00:11:46,498 --> 00:11:48,625
-ஜாக்?
-ஹே, நண்பர்களே!

146
00:11:49,251 --> 00:11:50,460
எங்க போயிருந்த?

147
00:11:50,544 --> 00:11:51,753
டாக்டரிடம்.

148
00:11:51,837 --> 00:11:53,004
எல்லாம் நலம்தான?

149
00:11:53,088 --> 00:11:54,464
என் இடுப்பில் சுளுக்கு.

150
00:11:54,548 --> 00:11:55,924
யேமனிலா?

151
00:11:56,383 --> 00:11:57,342
படகோட்டும் போது.

152
00:11:58,427 --> 00:11:59,761
அப்போ அது உண்மை இல்லையா?

153
00:12:00,345 --> 00:12:01,346
எது உண்மை இல்லை?

154
00:12:02,305 --> 00:12:04,391
-கிரீயரோடு நீ யேமன் போனது?
-இல்லை.

155
00:12:04,474 --> 00:12:07,060
அப்போ, நீ சும்மா
விடுப்பு போட்டிருந்தயா?

156
00:12:08,103 --> 00:12:10,939
ஆஹா, நீங்க என்ன விஷயம் பேசறீங்கன்னு
தெரிஞ்சா நல்லா இருக்கும்.

157
00:12:11,022 --> 00:12:12,607
ஆனா, எனக்கு நிறைய வேலை இருக்கு.

158
00:12:12,691 --> 00:12:15,068
சரி, பரவாயில்லை. எங்களுக்கும்தான்
வேலை இருக்கு.

159
00:12:16,194 --> 00:12:17,320
-ஜாக்?
-சொல்லு.

160
00:12:17,404 --> 00:12:20,657
மேற்கு யேமன் செல் போன் எண்களுடன்
முதன்மை இலக்குகள் லிங்க் அனுப்பினேன்.

161
00:12:20,740 --> 00:12:22,784
அபாரம், நொரீன். உனக்கு
கடமைப்பட்டு இருக்கேன்.

162
00:12:23,410 --> 00:12:26,746
நல்லதா போச்சு. ஏன்னா எனக்கு
சில ஆலோசனைகள் வேணும்.

163
00:12:27,622 --> 00:12:28,582
அவனை வெளிய ஒருநாள் கூப்பிடு.

164
00:12:29,541 --> 00:12:30,625
யாரை?

165
00:12:31,042 --> 00:12:33,253
திட்ட ஆய்வு பிரிவில் நோட்டமிடும்
அவன் கிளம்பியதும் உடனே...

166
00:12:33,336 --> 00:12:34,754
அவனுடன் லிப்ட்ல ஒன்னா போவாயே அவன்.

167
00:12:34,838 --> 00:12:37,340
உண்மையில், டென்னிஸ்
பற்றி கேட்க இருந்தேன்.

168
00:12:38,884 --> 00:12:40,343
சரி, என்னனு சொல்லு?

169
00:12:40,427 --> 00:12:42,971
சரி. ராஜர் ஃபெடரரா
அல்லது ராஃபைல் நடாலா?

170
00:12:43,054 --> 00:12:45,265
அட, ராஜர் ஃபெடரர்
ஆட்டம் நல்லாத்தான் இருக்கு,

171
00:12:45,765 --> 00:12:49,478
ஆனால் ராஃபைல் நடால் இப்போ
ரொம்ப நல்லா ஆடறான்.

172
00:12:49,561 --> 00:12:51,813
குறிப்பா போன வாரம் ஆடிய
அந்த டபுள் ஃபால்ட்.

173
00:12:52,772 --> 00:12:53,899
அதனால்...

174
00:12:54,566 --> 00:12:55,609
நடால்.

175
00:12:56,109 --> 00:12:57,027
நன்றி.

176
00:12:57,402 --> 00:12:58,612
புரிஞ்சுது இல்ல.

177
00:13:03,033 --> 00:13:04,326
அதி புத்திசாலி, என் அறைக்கு உடனே வா.

178
00:13:09,414 --> 00:13:10,624
உனக்கு ஒன்னு கொடுக்கணும்.

179
00:13:11,458 --> 00:13:12,501
என்னது?

180
00:13:12,918 --> 00:13:14,377
சுலைமானது செல் போன்.

181
00:13:17,547 --> 00:13:20,884
மறையீட்டியல் துறை மண்டைய
உடைச்சிட்டு இருந்தாங்க இதை திறக்க.

182
00:13:20,967 --> 00:13:21,801
திருடினீங்களா?

183
00:13:22,302 --> 00:13:23,887
இல்லை, கடன் வாங்கினேன்.

184
00:13:24,679 --> 00:13:27,933
வேலை நடக்க சிலசமயம்
விதிகளை முறியடிக்கணும்.

185
00:13:28,308 --> 00:13:30,936
அந்த திருட்டு பயல் போனை முழு வட்டு
மறைக்குறியாக்கத்தால் பூட்டியிருக்கான்.

186
00:13:31,019 --> 00:13:32,479
எட்டு இலக்க கடவுச் சொல்.

187
00:13:32,562 --> 00:13:34,356
சரி. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

188
00:13:34,814 --> 00:13:37,651
குழுவுக்கு 10,000 மணி நேர போராட்டம்
எடுக்கும் இதை கண்டுபிடிக்க.

189
00:13:37,734 --> 00:13:40,487
அங்கே அல்கோரிதம் முடிந்து
ஜியோமெட்ரி போட்டுட்டிருக்காங்க.

190
00:13:40,987 --> 00:13:42,447
-அல்ஜிப்ரா.
-என்ன?

191
00:13:43,406 --> 00:13:44,658
அல்கோரிதம்தான் அல்ஜிப்ரா.

192
00:13:44,741 --> 00:13:47,911
என்னவோ, நான் சொல்வது, மக்கள் தோராயமா
கடவுச் சொல்லை தேர்வு செய்வதில்லை.

193
00:13:47,994 --> 00:13:49,704
தீவிரவாத வல்லுனர்களையும் சேர்த்து.

194
00:13:49,788 --> 00:13:51,248
நெருக்கமான ஒன்றை தேர்ந்து எடுப்பாங்க.

195
00:13:51,331 --> 00:13:53,291
ஒரு குழந்தையின் பிறந்தநாள்.
திருமண நாள்.

196
00:13:54,125 --> 00:13:56,503
இந்த சுலைமான் திருட்டுப் பயலை பத்தி
மத்தவங்கள விட உனக்குதான் தெரியும்.

197
00:13:56,586 --> 00:13:57,921
நீ கண்டுபிடிப்பேனு உறுதியா இருக்கேன்.

198
00:13:58,338 --> 00:13:59,839
எங்க போறீங்க?

199
00:13:59,923 --> 00:14:02,259
ஒரு வேலைய கவனிக்கணும். ஒரு மணி
நேரத்தில திரும்பி வந்துருவேன்.

200
00:14:28,368 --> 00:14:29,828
பாதுகாப்பாக வெளியேறு

201
00:14:53,101 --> 00:14:55,437
கேத்தி மியுல்லர் எம்டி
ஆண்டின் சிறந்த தொற்றுநோய் நிபுணர்

202
00:14:58,440 --> 00:15:01,151
ஈபோலா வைரஸ்கள் மிக விரைவாக மாற்றம்
அடைகின்றன, முன்பை விட.

203
00:15:03,653 --> 00:15:06,364
"இந்த திடீர் பெருக்கம் விரைவில்
முடிவடையும் என நம்புவோம்."

204
00:15:10,619 --> 00:15:11,536
ரயன்.

205
00:15:14,331 --> 00:15:16,916
சரி. இப்பவே மேல வர்றேன்.

206
00:15:26,843 --> 00:15:28,470
உங்களுக்காக தயாரா இருக்கார்,
டாக்டர் ரயன்.

207
00:15:28,845 --> 00:15:30,847
சரி.

208
00:15:32,891 --> 00:15:33,808
நன்றி.

209
00:15:35,101 --> 00:15:37,145
நல்லது, ஏன் நாம அதை பத்தி
திரும்ப பேசக்கூடாது?

210
00:15:37,896 --> 00:15:39,147
சரி, கண்டிப்பா, பை.

211
00:15:39,230 --> 00:15:41,816
-ஜாக், வந்ததுக்கு நன்றி.
-ஒரு பிரச்சனையும் இல்லை.

212
00:15:41,900 --> 00:15:44,361
-ஏதாவது கொடுக்கட்டுமா? தண்ணீர்?
-பரவாயில்லை சார்.

213
00:15:44,444 --> 00:15:46,613
நீ கடற்படையில்
இருந்ததா தெரிஞ்சுகிட்டேன்.

214
00:15:47,072 --> 00:15:48,114
ஆமாம், சார்.

215
00:15:48,865 --> 00:15:50,700
படைகளின் பொறுப்புகளை எடுத்திருந்தயா?

216
00:15:50,784 --> 00:15:52,494
-ஆமாம் சார்.
-ஈராக்கிலா?

217
00:15:52,952 --> 00:15:54,245
ஆப்கானிஸ்தான்.

218
00:15:55,038 --> 00:15:57,749
உன்னோட சேவைக்கு ரொம்ப நன்றி.

219
00:15:58,917 --> 00:16:00,251
உட்கார்ந்து பேசலாமா?

220
00:16:01,711 --> 00:16:03,421
எங்க படிச்ச, ஜாக்?

221
00:16:03,505 --> 00:16:04,798
பாஸ்டன் கல்லூரி.

222
00:16:04,881 --> 00:16:08,635
பாஸ்டன் கல்லூரி.
நீ டக் ஃப்ளுட்டி ரசிகனா?

223
00:16:08,718 --> 00:16:11,054
அவர் எனக்கும் கொஞ்சம் முந்தைய காலம்,
ஆனாலும், அப்படித்தான் சொல்லணும்.

224
00:16:11,137 --> 00:16:12,681
நீ ஏதாவது விளையாடுவியா?

225
00:16:12,764 --> 00:16:14,307
-கூடைப் பந்து, கால் பந்து.
-ரோயிங் அணி.

226
00:16:14,391 --> 00:16:15,642
ஓ, அப்படியா? நானும் தான்.

227
00:16:15,725 --> 00:16:18,436
நான் யேல் பல்கலைக்கழகம்.
அதற்கும் முன் கராட்டன்.

228
00:16:18,520 --> 00:16:20,605
ஆமாம். உன்னிடம் அந்த உடல்வாகு இருக்கு.

229
00:16:22,148 --> 00:16:24,234
மன்னிக்கணும். எதுக்காக பார்க்கணும்னு
சொன்னீங்க சார்?

230
00:16:24,818 --> 00:16:27,028
காலை சந்திப்புல நீ சொன்னது
எனக்கு பிடிச்சிருந்தது,

231
00:16:27,112 --> 00:16:29,072
பின்னர், நீ அதை சொல்ல தயக்கமும் படலை.

232
00:16:29,656 --> 00:16:33,201
எப்படி கண்டு பிடிப்பே? அந்த சுலைமானை?

233
00:16:34,619 --> 00:16:37,038
அவன் யோசிப்பது போல யோசிக்கணும்.

234
00:16:37,122 --> 00:16:39,541
அவனை எது ஊக்குவிக்குதுனு
கண்டு பிடிக்கணும்.

235
00:16:39,624 --> 00:16:41,918
என்ன ஊக்குவிக்கும்? மத்தவங்கள
ஊக்குவிக்கும் அதேதான்,

236
00:16:42,001 --> 00:16:43,712
மேற்கிற்கு அழிவு,
புது இஸ்லாமிய தலைவன்.

237
00:16:43,795 --> 00:16:46,881
பொதுவா, நான் உங்களோட
ஒத்துப்பேன், ஆனால்...

238
00:16:47,716 --> 00:16:48,925
தெரியலை. அது சுவாரஸ்யமானது.

239
00:16:49,008 --> 00:16:51,052
அவன் செயல்முறைக்கு பின்னால
என்னவோ இருக்கு.

240
00:16:51,636 --> 00:16:52,637
அதன் அர்த்தம்?

241
00:16:53,138 --> 00:16:54,389
அவன் செய்யும் அனைத்தும்,

242
00:16:54,973 --> 00:16:57,559
திட்டவட்டமா, துல்லியமா கணக்கிடுவது
போல் தோன்றுகிறது.

243
00:16:57,976 --> 00:17:01,229
அவன் பணம் சேகரித்த வழியை பாருங்க.
அது அதி நவீனமானது.

244
00:17:02,814 --> 00:17:04,190
அவன் பின் லாடன் போல்.

245
00:17:06,484 --> 00:17:10,655
தெளிவு படுத்துகிறேன், நான்
சிடிசி ஐரோப்பாக்கு இதைக் கொடுத்தாலும்,

246
00:17:10,739 --> 00:17:12,282
உன்னைப் போல் ஆட்கள் எனக்கு தேவை.

247
00:17:12,782 --> 00:17:14,993
நீ அபாரமான முனைப்பை காட்டியிருக்கே.

248
00:17:15,076 --> 00:17:17,203
நன்றி, சார், ஆனால்,
தப்பா எடுத்துக்காதீங்க,

249
00:17:17,287 --> 00:17:19,956
வங்கி கண்காணிப்பு குழுவை கிரீயர் தான்
அங்கு ஏற்பாடு செய்தார்.

250
00:17:20,039 --> 00:17:22,417
-அவரில்லாமல்--
-ஒரு ஆலோசனை சொல்லட்டுமா, ஜாக்?

251
00:17:22,500 --> 00:17:25,628
எனக்கு ஜிம் கிரீயரை
வெகு நாட்களாகத் தெரியும்.

252
00:17:25,712 --> 00:17:28,298
இப்போ, அவர் சிறந்த காரிய அதிகாரிதான்,

253
00:17:28,381 --> 00:17:32,552
ஆனால் அவரது திறமைகள் தலைமை
இடத்தில் எடுபடுவதில்லை.

254
00:17:33,052 --> 00:17:35,430
ஆனால், நீ அப்படியில்லை,

255
00:17:35,513 --> 00:17:39,225
இங்கு உன்னை
சுலைமான் வழக்கு சிறப்பு குழுவில்,

256
00:17:39,309 --> 00:17:41,186
முக்கியமான புள்ளியா பார்க்கறேன்.

257
00:17:41,811 --> 00:17:43,646
என்னோட நேரடியா வேலை செய்யலாம்.

258
00:17:43,730 --> 00:17:46,649
இதைப் போல சிறப்பு செயல்பாடு,
பணி உயர்வின் உந்து சக்தி.

259
00:17:47,609 --> 00:17:48,651
நன்றி.

260
00:17:50,653 --> 00:17:52,864
இதைப் பற்றி சிந்திக்க நான் கொஞ்சம்
அவகாசம் எடுத்துக்கலாமா? சார்.

261
00:17:54,574 --> 00:17:55,575
கண்டிப்பா.

262
00:17:57,160 --> 00:18:00,955
ரொம்ப நேரம் எடுத்துக்காத, ஜாக். இதை
விரைவாக முடிப்பதை விரும்புகிறேன்.

263
00:18:02,624 --> 00:18:03,833
நன்றி, சார்.

264
00:18:06,544 --> 00:18:11,800
ஆல் மனாஜீர், சிரியா

265
00:18:19,808 --> 00:18:22,519
ஆயிருச்சு, கண்ணே சமீர், முடிஞ்சுது.

266
00:18:23,978 --> 00:18:28,191
இங்க விளையாடினா, சாப்பிடும் முன்
 விளையாட்டுப் பொருட்களை எடுத்து வை.

267
00:18:28,274 --> 00:18:29,901
எனக்கு தெரியும்.

268
00:18:29,984 --> 00:18:31,027
உன் அறை சுத்தமா இருக்கா?

269
00:18:31,110 --> 00:18:32,237
ஆமாம். சுத்தமாதான் இருக்கு.

270
00:18:32,320 --> 00:18:34,239
நிச்சயமாவா, கண்ணா?

271
00:18:34,322 --> 00:18:36,366
அப்பா வந்துட்டார்!

272
00:18:55,343 --> 00:18:56,761
அப்பா!

273
00:19:03,434 --> 00:19:04,936
நல்வரவு, அப்பா.

274
00:19:05,019 --> 00:19:06,646
நன்றி. கடவுள் உங்களோட இருக்கட்டும்.

275
00:19:12,485 --> 00:19:14,445
எங்களுக்கு பரிசுகள்
 வாங்கிட்டு வந்திங்களா?

276
00:19:14,779 --> 00:19:17,365
எனக்கு நேரம் இல்லை. நான்
 வேலையில் மும்மரமா இருந்தேன்.

277
00:19:21,536 --> 00:19:24,622
ஆனால், வரும் வழியில் இது கிடைச்சுது.

278
00:19:24,706 --> 00:19:25,915
பிடிக்குதா?

279
00:19:29,210 --> 00:19:30,670
நன்றி அப்பா!

280
00:19:36,509 --> 00:19:37,886
இவைகள்...

281
00:19:38,469 --> 00:19:39,762
உங்களுக்கு.

282
00:19:39,846 --> 00:19:41,514
நன்றி அப்பா.

283
00:19:50,565 --> 00:19:52,108
அமைதி உன்னோடு இருக்கட்டும்.

284
00:19:52,734 --> 00:19:54,527
நல்வரவு.

285
00:19:55,904 --> 00:19:58,031
என் விலை மதிப்பற்ற வைரம்.

286
00:20:11,085 --> 00:20:12,337
புது மீன்.

287
00:20:12,420 --> 00:20:13,838
இது அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து.

288
00:20:28,811 --> 00:20:29,771
சாரா!

289
00:20:51,376 --> 00:20:53,044
எவ்வளவு காலத்துக்கு இங்கிருப்பீர்கள்?

290
00:20:55,088 --> 00:20:56,005
வரையறையில்லாமல்.

291
00:20:58,925 --> 00:21:01,135
தாவூத், மாலிக்கை பார்த்தீங்களா?

292
00:21:01,928 --> 00:21:05,014
தாவூத் இன்னும் மசூதிக்கு
வருகிறார், அப்பப்போ.

293
00:21:05,098 --> 00:21:06,057
நான் கேட்டதாக சொல்லுங்கள்.

294
00:21:07,558 --> 00:21:08,935
யாஸ்மினை பார்த்தீங்களா?

295
00:21:10,186 --> 00:21:11,270
இல்லை.

296
00:21:12,480 --> 00:21:15,191
குழந்தைகளுக்காக கண்ணியமா இருக்க
முயற்சிக்கிறோம், ஆனால்...

297
00:21:16,109 --> 00:21:17,151
இல்லை.

298
00:21:18,319 --> 00:21:19,696
கேட்க வருத்தமா இருக்கு.

299
00:21:21,072 --> 00:21:23,950
நீங்க கூப்பிட்டதுக்கு மகிழ்ச்சி.
உங்களை பார்ப்பதில் சந்தோஷம், சகோதரரே.

300
00:21:24,617 --> 00:21:27,912
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வாங்க.
எல்லாரும் சந்தோஷப் படுவாங்க.

301
00:21:31,749 --> 00:21:33,334
நான் தொழுகையே செய்வதில்லை...

302
00:21:35,086 --> 00:21:37,755
தெரியுமா, நானும் யாஸ்மினும்...

303
00:21:37,839 --> 00:21:39,007
அப்படியா.

304
00:21:39,632 --> 00:21:41,175
மதம் மாறியதே...

305
00:21:43,177 --> 00:21:44,220
அவளுக்காகத்தான்,

306
00:21:45,013 --> 00:21:46,347
திருமணம் செய்வதற்காக.

307
00:21:47,807 --> 00:21:48,850
அதனால...

308
00:21:50,393 --> 00:21:52,603
எனக்கு கொஞ்சம் சிரமமா இருக்கு...

309
00:21:53,021 --> 00:21:54,313
புரிஞ்சுக்க முடியுது.

310
00:21:56,357 --> 00:21:57,900
உங்களுக்கு ஒன்றை கொடுக்கறேன்.

311
00:21:58,985 --> 00:22:01,487
-அட, வேண்டாம், நீங்க அதுக்காக--.
-இல்ல, நான் கொடுக்க விரும்பறேன்.

312
00:22:02,071 --> 00:22:03,489
இது நினைவூட்டும்.

313
00:22:05,575 --> 00:22:11,497
அவரிடம் இருந்து தள்ளி இருந்தாலும்,
அல்லா உங்களுடன் எப்போதும் இருப்பார்.

314
00:22:12,165 --> 00:22:14,208
அதை மறக்க வேண்டாம் சகோதரரே.

315
00:22:55,249 --> 00:22:57,251
என்னத்தை செய்துட்டிருக்க?

316
00:22:59,420 --> 00:23:00,463
நல்வரவு.

317
00:23:01,214 --> 00:23:02,215
எப்படி போயிட்டிருக்கு?

318
00:23:02,298 --> 00:23:05,301
உண்மையில் துல்லியமாக எட்டு
இலக்க குறியீட்டை யூகிக்கணும் என்றால்,

319
00:23:05,384 --> 00:23:08,763
பத்து பவர் எட்டு அதாவது,
நூறு மில்லியன். அப்பாடா.

320
00:23:09,305 --> 00:23:12,266
மேலும் 10வது முயற்சிக்குப் பின்
மொத்தமா முடங்கி எல்லாம் அழிந்துடும்.

321
00:23:12,350 --> 00:23:13,309
நீங்க என்ன சொல்றீங்க?

322
00:23:13,684 --> 00:23:14,602
சொதப்பல்.

323
00:23:17,730 --> 00:23:19,982
நடப்பது அரிது. ஆனாலும் முயற்சி
செய்வதில் தவறில்லை.

324
00:23:21,359 --> 00:23:22,443
நான் இதை முடிச்சுக்கறேன்.

325
00:23:23,736 --> 00:23:25,279
இருங்க, அவ்வளவுதானா?

326
00:23:26,405 --> 00:23:27,657
எப்போ கத்துக்க போற?

327
00:23:27,740 --> 00:23:29,408
உள்ளுணர்வு சொல்வது
போல செய். அவ்வளவுதான்.

328
00:23:29,492 --> 00:23:31,327
சில நேரங்களில் சிலது நடக்காது,
இந்த வேலை அப்படித்தான்.

329
00:23:31,410 --> 00:23:34,163
கராச்சியில் உங்க உள்ளுணர்வின்படிதான்
வேலை செய்தீர்களா?

330
00:23:38,584 --> 00:23:40,294
-நீ என்ன கேள்விப்பட்ட?
-நிறைய.

331
00:23:40,378 --> 00:23:42,839
கேட்க விரும்புவது, கராச்சியில்
பதில் சொல்லாததற்காக ஒரு ஊழியரை,

332
00:23:42,922 --> 00:23:44,882
வளாகத்தின் இரண்டாம் தள ஜன்னல் வழியா
வெளியே தள்ளியதை.

333
00:23:44,966 --> 00:23:46,300
முட்டாள்தனம்.

334
00:23:46,926 --> 00:23:48,845
கராச்சி வளாகம் தரைத் தளத்தில் இருக்கு.

335
00:23:50,680 --> 00:23:52,723
நாம் சேர்ந்து வேலை செய்யணும்னா,
உங்களை திரும்ப அழைதத்தன்...

336
00:23:52,807 --> 00:23:53,975
காரணம் எனக்குத் தெரியனும்.

337
00:23:54,058 --> 00:23:56,936
நீ ஆப்கானிஸ்தானைப் பத்தி சொன்னால்
நான் கராச்சியை பத்தி சொல்லறேன்.

338
00:23:58,563 --> 00:23:59,772
இதைத்தான் நான் நினைச்சேன்.

339
00:24:00,523 --> 00:24:02,608
ஓரிரெண்டு விஷயங்களை தெளிவாக்கலாம்.

340
00:24:02,775 --> 00:24:03,776
ஒன்னு,

341
00:24:04,694 --> 00:24:06,904
-நான் உன் நண்பன் இல்லை.
-சரி.

342
00:24:06,988 --> 00:24:08,823
இருவரும் சேர்ந்து வேலை செய்யறோம்,
உனக்கு என்னை தெரியாது,

343
00:24:08,906 --> 00:24:11,367
எனக்கு உன்னை தெரியாது. எனக்கு அந்த
ஏற்பாட்டில ஒரு பிரச்சனையும் இல்லை.

344
00:24:11,492 --> 00:24:14,328
இரண்டு, உனக்கு நான் கடமைப்பட்டு இல்லை.

345
00:24:14,412 --> 00:24:16,539
என் கடந்த காலம் என் விஷயம்.
உன்னுடையது உன் விஷயம்.

346
00:24:16,622 --> 00:24:18,916
அப்போ, நீங்க ஆசைப் படும்
சின்ன வேலைகளுக்கு மட்டும் நான் ஆளா?

347
00:24:19,000 --> 00:24:20,585
-அளந்து பேசுப்பா.
-இல்லை, இது கேலிக்கூத்து.

348
00:24:20,668 --> 00:24:23,963
-நாளெல்லாம் இதில் வேலை செய்கிறேன்--
-காட்சியை, திரும்ப பாரு.

349
00:24:30,261 --> 00:24:31,220
நிறுத்து.

350
00:24:32,680 --> 00:24:35,349
அங்கே. பார்த்தியா? கைவிலங்கை
எப்படி சமாளிக்கிறான் பார்த்தியா?

351
00:24:35,850 --> 00:24:40,104
கைவிலங்கிற்கு அவன் புதுசு இல்லை.
ஏற்கனவே மாட்டி இருக்கான்.

352
00:24:40,188 --> 00:24:42,899
அவன் பெயரையும், மறு பெயர்களையும்
ட்ரைடென்ட்ல தேடினாயா?

353
00:24:42,982 --> 00:24:47,612
நிச்சயமா. எல்லா துறையிலும் பார்த்தேன்.
அவன பத்தி நம்மகிட்ட இல்லை.

354
00:24:49,739 --> 00:24:51,032
ஒரு நிமிஷம் பொறுங்க.

355
00:24:52,325 --> 00:24:53,618
நம்ம கிட்ட அவனைப் பத்தி இல்லை.

356
00:24:56,454 --> 00:24:58,456
அவன் போன்ல இருக்கும்
சிம் கார்டு பிரெஞ்சு.

357
00:24:59,999 --> 00:25:02,376
பிரெஞ்சு புலனாய்வு டிஜிஎஸ்ஐ கிட்ட
கேட்டேன், அவனது தற்போதய கோப்பு இல்லை.

358
00:25:02,460 --> 00:25:06,088
வெளிய நடமாடாததால துப்புகளில்
பெயர் இல்லாம இருக்கலாம்.

359
00:25:06,964 --> 00:25:09,884
பிரெஞ்சு சிறை பதிவுகள்ல, கடைசி
பெயர் "சுலைமான்"னு பார்த்தா,

360
00:25:09,967 --> 00:25:13,679
முதல் பெயர் தெரியல, மறு பெயர்
"சுலைமான் ஆல் பெக்கா."

361
00:25:13,763 --> 00:25:17,141
பிறந்த இடம்,
பெக்கா பள்ளத்தாக்கு, லெபனான்.

362
00:25:22,104 --> 00:25:23,439
அட.

363
00:25:25,524 --> 00:25:27,735
மூஸா பின் சுலைமான்.

364
00:25:33,366 --> 00:25:35,076
அவன் சிறை எண்.

365
00:25:35,785 --> 00:25:39,205
யாருடைய கடவுச் சொல்லும் அவரவருடைய
தனிப்பட்டதை சார்ந்தே இருக்கும்.

366
00:25:47,171 --> 00:25:49,882
சுலைமான் செய்த அழைப்புகள் பட்டியலில்
நாலு தொலைபேசி எண்கள் இருந்தன.

367
00:25:50,549 --> 00:25:52,260
எல்லா இருப்பிடத்தையும்
கண்டு பிடிச்சிட்டோம்.

368
00:25:53,010 --> 00:25:54,512
எல்லாருமே பாரிஸ்ல இருக்காங்க.

369
00:25:55,388 --> 00:25:56,389
பாரிஸ்சா?

370
00:25:56,806 --> 00:25:58,933
அவனோட 9.5 மில்லியன்களை முடக்கிட்டோம்.

371
00:25:59,016 --> 00:26:00,268
அவன் மாற்று ஏற்பாடு செய்தாகணும்.

372
00:26:01,018 --> 00:26:03,104
திரு சிங்கரை கலந்துரையாட கூப்பிட்டேன்.

373
00:26:04,522 --> 00:26:06,357
விட்டதில் இருந்து தொடரு.

374
00:26:07,024 --> 00:26:09,986
செயின்ட் டினிஸ்ஸில் உள்ள இந்த
எண்ணை அஞ்சு முறை அழைத்திருக்கான்.

375
00:26:10,444 --> 00:26:13,614
எங்களை பாரிஸுக்கு அனுப்பினா,
இரவுக்குள்ள அவனை புடிச்சிடறோம்.

376
00:26:13,698 --> 00:26:15,992
நான் சிடிசி ஐரோப்பாவை
இதில் உதவ கேட்டிருக்கேன்.

377
00:26:16,075 --> 00:26:18,577
உங்க இருவரையும் எல்லா துப்புக்களை
அவங்க மூலமா குடுக்க சொன்னேன்.

378
00:26:18,953 --> 00:26:20,079
பரவாயில்லை, நேட்.

379
00:26:24,417 --> 00:26:26,377
டாக்டர் ரயன், நீங்க
அவனை கண்டுபிடிச்சிங்க,

380
00:26:27,128 --> 00:26:28,546
உங்களுக்கு என்ன செய்யணும்?

381
00:26:33,551 --> 00:26:35,469
கிரீயரும் நானும் சேர்ந்து வேலை
செய்ய நினைக்கறேன், சார்.

382
00:26:36,178 --> 00:26:39,265
ஆயிற்று. பிரெஞ்சு உள்நாட்டு பாதுகாப்பு
இயக்குனரகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

383
00:26:39,348 --> 00:26:41,517
நீங்க இறங்கும் போது அவங்க அங்க
நிக்கணும்னு தெளிவுபடுத்துங்க.

384
00:26:41,600 --> 00:26:43,227
-நன்றி, சார்.
-நன்றி, சார்.

385
00:26:47,523 --> 00:26:49,233
பெல்லுவிலு
பாரிஸ், பிரான்ஸ்

386
00:27:32,943 --> 00:27:34,487
உன்னை நேத்தே எதிர்பார்த்தேன்.

387
00:27:35,196 --> 00:27:36,906
தாமதம் ஆயிருச்சு.

388
00:27:45,039 --> 00:27:46,165
எல்லாம் இருக்கு.

389
00:28:06,477 --> 00:28:07,603
உன்கிட்ட சொல்லச் சொன்னாங்க...

390
00:28:07,686 --> 00:28:09,188
இதுதான் கடைசி முறை.

391
00:28:09,271 --> 00:28:10,356
இதற்குப்பின் முடியாது.

392
00:28:32,503 --> 00:28:33,629
சமீர்!

393
00:28:37,842 --> 00:28:38,884
முட்டாள்.

394
00:29:10,332 --> 00:29:11,542
என்ன பண்ணறே?

395
00:29:12,835 --> 00:29:14,879
எங்கப்பாவை தேடினேன்.

396
00:29:16,589 --> 00:29:17,465
மன்னிக்கணும்.

397
00:29:18,716 --> 00:29:20,593
ஹே, என்ன அவசரம்?

398
00:29:22,261 --> 00:29:23,512
என் பெயர் யஜித்.

399
00:29:24,430 --> 00:29:26,140
உன் பெயர் சாரா, சரியா?

400
00:29:31,353 --> 00:29:32,396
இதை சாப்பிட்டு பார்க்கறயா?

401
00:29:37,776 --> 00:29:39,403
உனக்கு வேற கொடுக்கறேன்.

402
00:29:53,459 --> 00:29:54,627
அதை பிரி.

403
00:30:12,770 --> 00:30:13,604
சாரா!

404
00:30:14,230 --> 00:30:15,481
ஏன் இவ்வளவு தாமதம் ஆகுது?

405
00:30:36,085 --> 00:30:37,461
என்னாச்சு கண்ணா?

406
00:30:40,381 --> 00:30:42,758
எனக்கு அவங்கள பிடிக்கல!

407
00:30:42,841 --> 00:30:45,302
அப்பா ஏன் அவங்களை கூட்டிட்டு வந்தார்?

408
00:30:45,427 --> 00:30:48,430
ஷ்! பரவாயில்லை கண்ணா.

409
00:30:50,474 --> 00:30:53,394
யாரையும் உன்னை
 காயப்படுத்த விடமாட்டேன்.

410
00:31:06,615 --> 00:31:09,285
குழந்தைங்க ஒருவழியா தூங்கினார்களா?

411
00:31:13,080 --> 00:31:16,000
உனக்கு பரிசு வாங்கலைனு நினைச்சியா?

412
00:31:32,224 --> 00:31:35,227
உனக்கு அழகா இருக்கு இது.

413
00:31:45,613 --> 00:31:48,240
நீ இல்லாம ஏங்கினேன்.

414
00:32:03,464 --> 00:32:05,049
ஏன் வருத்தமா இருக்க?

415
00:32:15,851 --> 00:32:17,770
அவங்க ஏன் இங்கிருக்காங்க, மூஸா?

416
00:32:19,480 --> 00:32:21,190
என் குழந்தைகள் இங்க தூங்கறாங்க.

417
00:32:23,942 --> 00:32:25,986
யாரையோ நம் வீட்டுக்கு
 ஏன் கூட்டிட்டு வர்றே?

418
00:32:26,987 --> 00:32:30,699
அவங்க நம் குழந்தைகள்தான?

419
00:32:30,783 --> 00:32:34,662
என் வாழ்நாளில், உன்னை
 கேள்வி கேட்டதே இல்லை.

420
00:32:35,704 --> 00:32:37,706
ஏன்னா, நீ நல்லவன்.

421
00:32:39,124 --> 00:32:42,878
அசாதின் படையோடு நீ சண்டையிட்ட
 போது, நான் புரிஞ்சுக்கிட்டேன்.

422
00:32:43,337 --> 00:32:48,717
நமக்காக சண்டை போடற, நம் நாட்டுக்காக.

423
00:32:52,971 --> 00:32:57,851
ஆனால் இப்போ... எல்லாம் மாறிடுச்சு.

424
00:32:59,144 --> 00:33:01,563
என்ன சொல்லற?

425
00:33:02,815 --> 00:33:05,234
நீ மாறிட்டே.

426
00:33:05,609 --> 00:33:08,904
இந்த ஆளுங்க உன்னை உபயோகப் படுத்தறாங்க.

427
00:33:08,987 --> 00:33:11,073
உபயோகப் படுத்தறாங்கங்களா?

428
00:33:11,949 --> 00:33:13,534
அவங்களுக்கு நான் தேவை.

429
00:33:31,301 --> 00:33:37,182
எங்களுக்கு நீ தேவை.
 உன் குடும்பம். இங்கே.

430
00:33:44,231 --> 00:33:50,154
நான் செய்வதெல்லாம் உனக்கும்
 நம் குந்தைகளுக்காகவும்தான்.

431
00:33:54,241 --> 00:33:56,160
என்னை நீ நம்பணும்.

432
00:33:56,910 --> 00:33:58,245
எப்படி உன்னை நம்புவேன்?

433
00:33:58,328 --> 00:34:00,622
நீ என்ன செய்யறனே எனக்கு தெரியலை.

434
00:34:02,624 --> 00:34:04,501
நான் உன் கணவன்.

435
00:34:07,921 --> 00:34:09,757
அதனால் நீ என்னை நம்பித்தான் ஆகணும்.

436
00:35:01,892 --> 00:35:05,187
கேப்டன் சேன்ட்ரின் அர்நாட்.
லுட்டினென்ட் டரிக் ல போன்ட்.

437
00:35:05,270 --> 00:35:06,897
இவர்தான் ஸ்வாட்டின்
பொறுப்பில் இருக்கிறார்.

438
00:35:06,980 --> 00:35:08,774
நான் ஜேம்ஸ் கிரீயர். அவர் ஜாக் ரயன்.

439
00:35:10,067 --> 00:35:11,026
நான் கார்த்.

440
00:35:12,945 --> 00:35:16,281
இதை ஒருமுறை சொல்லிடறேன்.
அப்பதான் தெளிவா வேலை செய்ய முடியும்.

441
00:35:16,365 --> 00:35:18,325
நீங்க இந்நாட்டு விருந்தாளிகள்.

442
00:35:18,408 --> 00:35:21,495
நான் ஆணையிட்டால் நீங்க
பின்பற்றணும்னு எதிர்பார்ப்பேன்.

443
00:35:21,578 --> 00:35:24,206
இதில உங்களுக்கு சங்கடம் இருந்தால்
இப்பவே எனக்கு தெரியணும்.

444
00:35:25,415 --> 00:35:26,959
எதுவும் இல்லை, மேடம்.

445
00:35:28,418 --> 00:35:30,128
பிரான்ஸ்சுக்கு வரவேற்கிறோம்.

446
00:35:30,921 --> 00:35:32,631
போகும் வழியில் பேசிக்கலாம்.

447
00:35:56,488 --> 00:35:58,490
இந்தா நண்பனே. இதை போட்டுப் பார்.

448
00:36:17,301 --> 00:36:19,803
நீங்க கொடுத்த போன் எண்ணை
நாங்க கண்காணித்தோம்.

449
00:36:20,178 --> 00:36:22,389
அதே அபார்ட்மெண்க்கு இன்னும் ஏழு
அழைப்புகள் இருந்தன.

450
00:36:22,472 --> 00:36:24,725
வடக்கு பாரிஸில் இருந்து
அஞ்சுகிலோமீட்டர் தூரம்.

451
00:36:29,354 --> 00:36:31,231
நீங்கள் இந்த சுலைமான் பிரான்ஸில்
இருந்தான்னு சொன்னீங்க.

452
00:36:31,315 --> 00:36:33,108
இங்கு ஏதாவது திட்டம் தீட்டியிருக்கானா?

453
00:36:33,191 --> 00:36:36,820
அவன் இலக்கு எதுன்னு தெரியாது, ஆனால்
இங்கு யாரோ நிதி அளிக்கறாங்க.

454
00:36:36,904 --> 00:36:38,697
இங்கு பணம் சேகரிக்க வந்திருக்கான்,

455
00:36:39,364 --> 00:36:41,366
அதை தன் போன்களுக்கு நிதி மாற்றம்
செய்ய முயற்சிப்பான்.

456
00:36:41,450 --> 00:36:44,077
பெரும்பாலும் ட்ராக்-யூரோ ஆப் மூலம்.

457
00:36:44,161 --> 00:36:45,412
டிராக்-யூரோவா?

458
00:36:45,495 --> 00:36:47,581
உங்கள் பணத்தை சிம் கார்டுகளில்
ஏற்றிக் கொண்டு,

459
00:36:47,664 --> 00:36:51,209
போன்கள் மூலம் நிதி மாற்றம் செய்யலாம்
பத்தாயிரம், பத்தாயிரம் டாலர்களாக.

460
00:36:53,879 --> 00:36:57,341
-கார்த், சரியா?
-ஆமாம், புருக்ஸ் போல.

461
00:36:57,758 --> 00:37:01,178
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெயரை
தேர்ந்தெடுப்பேன். நல்ல வேடிக்கை.

462
00:37:01,720 --> 00:37:03,931
ஹே, நண்பா, உனக்கு துப்பாக்கி வேணுமா?

463
00:37:04,014 --> 00:37:06,350
-எனக்கு அனுமதி இல்லைனு நினைக்கறேன்--
-இப்படி குண்டுகளை விடுவித்து,

464
00:37:06,475 --> 00:37:08,644
இழுத்து திரும்ப புழைக்கு சுத்தணும்.

465
00:37:08,727 --> 00:37:10,354
இங்கயே இருக்கு உனது விடுவிப்பு.

466
00:37:10,479 --> 00:37:12,439
-நான் உண்மையில்--
-டாக்டர், எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?

467
00:37:12,522 --> 00:37:14,399
ஜாக்கிரதையா கையாளுங்க. சரியா?

468
00:37:14,483 --> 00:37:17,444
பரபரப்பாகி பின்னால இருந்து
என்னை சுட்டுடாதீங்க.

469
00:37:17,527 --> 00:37:19,780
என் குழந்தைகள் நான் விண்வெளி
வீரன்னு நினைச்சிட்டிருக்காங்க.

470
00:37:19,863 --> 00:37:22,783
விண்வெளியில் எப்படி பிட்டத்தில்
குண்டடிபட்டதுனு சொல்ல கஷ்டம்.

471
00:37:26,787 --> 00:37:28,413
ஆமாம். அந்த மாதிரி.

472
00:37:37,589 --> 00:37:39,841
சென்-செயின்ட் டினிஸ்
பாரிஸ், பிரான்ஸ்

473
00:37:59,194 --> 00:38:00,028
என்ன விஷயம்?

474
00:38:01,989 --> 00:38:03,365
இன்னும் எவ்வளவு நேரமாகும்?

475
00:38:03,490 --> 00:38:04,616
பெரும்பாலும் முடிச்சிட்டாங்க.

476
00:38:04,700 --> 00:38:06,243
இன்னொரு 15, 20 நிமிடங்கள் ஆகலாம்.

477
00:38:42,195 --> 00:38:43,363
புதிய தகவல் 5-0

478
00:38:43,447 --> 00:38:45,157
சே. உன்னை திரும்ப கூப்பிடறேன்.

479
00:39:55,560 --> 00:39:56,603
அங்கயே இரு.

480
00:41:30,322 --> 00:41:32,324
ஒரு ஆம்புலன்ஸ் கீழே உள்ளது. போ!

481
00:41:41,458 --> 00:41:42,292
நாம் போகலாம்!

482
00:41:42,375 --> 00:41:44,586
ஏன் நிக்கற? போ!

483
00:41:51,134 --> 00:41:52,761
பரவாயில்லை. நல்லாதான இருக்க.

484
00:41:53,011 --> 00:41:54,304
விட்டுட்டு எங்க போகறே?

485
00:42:35,845 --> 00:42:37,055
என்னை காப்பாத்துங்க...

486
00:42:37,138 --> 00:42:38,890
கைய தூக்கு. முட்டி போடு.

487
00:42:40,183 --> 00:42:41,017
தயவு செய்யுங்க.

488
00:42:41,101 --> 00:42:42,227
வேண்டாம்!

