1
00:00:07,007 --> 00:00:09,885
டாம் கிளான்ஸியின்
ஜாக் ரயன்

2
00:00:55,681 --> 00:00:57,558
சொன்ன வேலையெல்லாம் செய்தாயா?

3
00:01:07,359 --> 00:01:08,986
வெளிய, போகலாம்.

4
00:01:09,069 --> 00:01:10,529
நீயும்தான்.

5
00:01:32,343 --> 00:01:35,554
பெக்கா பள்ளத்தாக்கு லெபனான் - 1983

6
00:01:38,098 --> 00:01:40,184
வந்து வாங்கிக்கோங்க, தண்டங்களே.

7
00:01:51,487 --> 00:01:52,863
இதெல்லாம் வேடிக்கை இல்லை!

8
00:02:56,010 --> 00:02:59,096
வாஷிங்டன் டி.சி. - இன்றைய தினம்

9
00:03:47,770 --> 00:03:49,146
பார்த்து போ, தறுதலை!

10
00:03:53,400 --> 00:03:54,610
மடையன்.

11
00:04:13,754 --> 00:04:16,465
மத்திய புலனாய்வு முகமை
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா

12
00:04:27,726 --> 00:04:30,813
டாக்டர் ரயன், நேத்து ராத்திரி உங்க
அணிக்கு கடுமையான இழப்பு.

13
00:04:30,896 --> 00:04:33,691
இன்னும் மோசமாகலாம், ஹரால்டு. இதைவிட
தோற்கும் அணிக்கு ரசிகனா இருக்கலாம்.

14
00:04:38,112 --> 00:04:39,780
தீவிரவாத நிதி மற்றும் ஆயுத பிரிவு

15
00:04:48,914 --> 00:04:51,417
வியாழக்கிழமைக்குள்ள அவங்க இங்க
இருக்கணும்னு உறுதி பண்ணிக்குவோம்.

16
00:04:51,709 --> 00:04:54,253
இன்னைக்கு காலை நம்ம யேமனிய நேரத்திலா
வேலை செய்கிறோம், டாக்டர் ரயன்?

17
00:04:54,336 --> 00:04:55,421
இல்லை மேடம்.

18
00:04:55,838 --> 00:04:57,172
சரி, அப்போ வேலை செய்ய ஆரம்பிக்கலாம்.

19
00:04:57,256 --> 00:05:00,009
நேத்து ராத்திரி யேமன் கோட்டையில் ஹௌதி
சங்கேதக் குறிப்பு சிக்கியிருக்கு.

20
00:05:00,092 --> 00:05:02,261
காலை மின்னஞ்சலில் அதன்
தொடர் இணைப்பு இருக்கும்.

21
00:05:02,636 --> 00:05:06,724
ஐரோப்பா சிடிசிக்கு இஸ்லாமாபாத்
ஸ்விஃப்ட் நிதி பட்டியல் தேவையாம்.

22
00:05:06,807 --> 00:05:07,808
அது உன் வேலை, பேட்ரிக்.

23
00:05:15,733 --> 00:05:16,734
சொல்லுங்க?

24
00:05:18,777 --> 00:05:19,653
ஆகட்டும், சார்.

25
00:05:21,071 --> 00:05:22,072
நீங்க உள்ள போகலாம்.

26
00:05:34,251 --> 00:05:35,252
ஜிம்.

27
00:05:38,172 --> 00:05:39,298
உட்காரு.

28
00:05:41,925 --> 00:05:42,885
அப்பறம்,

29
00:05:43,719 --> 00:05:44,970
உன் விடுப்பு எப்படி இருந்தது?

30
00:05:46,221 --> 00:05:47,264
நீண்ட காலம்.

31
00:05:52,561 --> 00:05:54,688
ஒரு படகை எடுத்துக்கிட்டு நாக்ஸ் ஹெட்
போனேன். மீன் பிடிச்சேன்.

32
00:05:55,731 --> 00:05:57,399
-ஆமாம்.
-கேக்க மனசுக்கு அமைதியா இருக்கு.

33
00:06:00,319 --> 00:06:01,195
ஜாஸ்மின் எப்படி இருக்கா?

34
00:06:02,696 --> 00:06:03,572
எனக்கு தெரிய வாய்ப்பில்லை.

35
00:06:05,365 --> 00:06:07,493
ஒரு தடவை பார்த்தேன்.
அதுவும் அவள் வக்கீல் இடத்தில.

36
00:06:08,827 --> 00:06:10,370
மன்னி. இன்னும் மோதிரம்
போட்டிருக்கே, கேட்டேன்.

37
00:06:10,454 --> 00:06:13,332
ரெண்டு பேரும் சமாதானம்
ஆயிருவீங்கன்னு நினைச்சேன்.

38
00:06:19,129 --> 00:06:23,258
இது முன்னாள் டி-எஃப்ஏடி தலைவரின்
வேலை விவர புத்தகம்,

39
00:06:23,342 --> 00:06:24,510
உனக்காக தயார் செய்யப் பட்டது.

40
00:06:24,593 --> 00:06:27,638
குழுவில் பெரும்பாலும் ஆய்வாளர்கள்,
இரண்டு, மூணு விசாரணை அதிகாரிகள்...

41
00:06:27,721 --> 00:06:30,724
கருவூலம் மற்றும் சட்ட நிர்வாக
துறையின் பிரதிநிதிகளும் இருப்பாங்க.

42
00:06:32,601 --> 00:06:34,019
உனக்கு ஒருத்தரையும் தெரிஞ்சிருக்காது.

43
00:06:40,400 --> 00:06:43,487
பாரு, ஜிம், நீ எப்படி கையாளரங்கறத
பொறுத்து எல்லாம் இருக்கு.

44
00:06:44,863 --> 00:06:46,698
இது ஒரு தனிப்பட்ட பதவி, நேட்.

45
00:06:47,491 --> 00:06:48,867
நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும்.

46
00:06:49,868 --> 00:06:51,495
இது உன் இரண்டாவது வாய்ப்பு.

47
00:06:51,578 --> 00:06:54,540
சொல்லப்போனா, இங்கு நிறைய பேர்
நீ இந்தப் பதவிக்கு...

48
00:06:55,374 --> 00:06:56,500
தகுதியற்றவனு நினைக்கறாங்க...

49
00:07:03,257 --> 00:07:04,133
இப்போ...

50
00:07:10,556 --> 00:07:13,183
ஓ, அப்பறம் ஜிம்?
இதை தெளிவு படுத்திக்கணும்,

51
00:07:13,976 --> 00:07:15,477
உனக்கு ஆதரவா வாதாடி இருக்கேன்.

52
00:07:16,228 --> 00:07:17,688
என்னை, இதில சொதப்பிடாதே.

53
00:07:29,741 --> 00:07:32,995
சவூதி அல் அரேபியா டிவீல இந்த வாரம்
மோதல் பற்றி சிறப்பு நிகழ்ச்சி இருக்கு.

54
00:07:33,078 --> 00:07:35,038
நமக்கு அது உபயோகமா இருக்கலாம்.

55
00:07:35,122 --> 00:07:36,290
அதை எப்படி பார்க்கறது?

56
00:07:36,373 --> 00:07:39,042
-ஓஎஸ்சி ஆன்லைன்ல இருக்கும், பிறகு--
-வணக்கம்.

57
00:07:41,295 --> 00:07:42,296
நான் ஜேம்ஸ் கிரீயர்.

58
00:07:43,088 --> 00:07:44,339
உங்க குழுவின் புது தலைவன்.

59
00:07:45,924 --> 00:07:47,092
ஓ, போச்சுடா.

60
00:07:48,385 --> 00:07:50,220
கராச்சில தலைமை பதவில இருந்தார்.

61
00:07:51,805 --> 00:07:53,724
எல்லோரும் கருத்துக்களை பரிமாறிக்கலாமா?

62
00:07:53,807 --> 00:07:57,352
எழுந்து, உங்களை அறிமுகப்படுத்திட்டு
என்ன வேலை பண்ணறீங்கனு சொல்லுங்க.

63
00:07:59,021 --> 00:08:00,189
நீ தொடங்கு.

64
00:08:00,689 --> 00:08:03,400
ஹாய் சார், நான் டெரெக் கஸ்ஸார். நான்
பிஏடி வேலை செய்யறேன்.

65
00:08:04,109 --> 00:08:06,945
தற்போது, அந்த இடத்தில கிடைக்கும்
சங்கேத குறிப்புகளை புலனாய்வு செய்து...

66
00:08:07,029 --> 00:08:08,947
இஸ்லாமாபாதின் ஹவாலா
தொடர்புகளை கண்டுபிடிக்கிறேன்.

67
00:08:09,031 --> 00:08:09,948
ரொம்ப நல்லது.

68
00:08:10,741 --> 00:08:12,826
நொரீன் யேங். ஐரோப்பா தொடர்பான
வேலை செய்யறேன்.

69
00:08:12,910 --> 00:08:16,038
சார். பிரெஞ்சு, பெல்ஜிய தரப்புகள்
தரும் தொடர்பு தரவுகள் அடிப்படையிலான...

70
00:08:16,121 --> 00:08:19,374
ஸ்விஃப்ட் அந்நியப் பணப் பரிமாற்றத்தின்
இரண்டாம் சுற்று ஆய்வை முடித்தோம்.

71
00:08:23,837 --> 00:08:25,422
உன் முறை, சைக்கிள் வீரனே.

72
00:08:29,760 --> 00:08:31,970
ஜாக் ரயன். நான் யேமன்
தொடர்பான வேலை செய்யறேன்.

73
00:08:32,054 --> 00:08:35,390
ஏடன், சுற்றுவட்டார ஸ்விஃப்ட்
பண பரிவர்த்தனையை கண்காணிக்கிறேன்.

74
00:08:36,016 --> 00:08:36,850
அப்புறம்?

75
00:08:39,853 --> 00:08:40,687
அப்புறம்...

76
00:08:43,690 --> 00:08:45,734
சமீபத்தில், சில மாதங்களா,

77
00:08:45,817 --> 00:08:49,571
சந்தேகத்திற்கு உரிய பரிவர்த்தனைகள்
பலவற்றை சிவப்பு புள்ளி வெச்சிருக்கேன்.

78
00:08:50,781 --> 00:08:51,823
சந்தேகத்திற்கு உரியதாவா?

79
00:08:53,116 --> 00:08:54,117
எப்படி?

80
00:08:54,660 --> 00:08:58,205
தனி நபருக்கு பெரும் தொகை ஸ்விஃப்ட்
பரிவர்த்தனையாவது முரணான ஒன்று,

81
00:08:58,288 --> 00:08:59,873
குறிப்பா யேமன்ல.

82
00:08:59,957 --> 00:09:03,418
சாதாரண பண பரிவர்த்தனைகள்
பொதுவாக குறிப்பிட்ட தினுசா இருக்கும்--

83
00:09:03,502 --> 00:09:04,711
உன் கவலை என்ன?

84
00:09:06,046 --> 00:09:07,089
பிரச்சனை என்ன?

85
00:09:10,759 --> 00:09:11,677
சொல்லாத.

86
00:09:13,303 --> 00:09:17,015
என் கோட்பாடு என்னன்னா,

87
00:09:17,641 --> 00:09:21,103
இந்த பரிவர்த்தனைகளுக்கு பின்னால்
உள்ளவன் உயர் மட்ட இலக்காக இருக்கலாம்.

88
00:09:23,855 --> 00:09:24,773
யார் அது?

89
00:09:25,399 --> 00:09:26,817
இப்போ, எனக்கு அவ்வளவு...

90
00:09:28,151 --> 00:09:29,778
-தீர்மானமா தெரியலை--
-யார் அது?

91
00:09:33,615 --> 00:09:35,200
அவன் பெயர் சுலைமான்.

92
00:09:36,159 --> 00:09:37,744
"சமாதானத்துக்கு உரியவன்"னு
பொருள்படும் பெயர்.

93
00:09:37,828 --> 00:09:39,913
சி.டி.சி. யேமன் ரேடாரில் தென்பட்டான்.

94
00:09:40,539 --> 00:09:43,041
அதே போல் ஆர்ஹெச் தரப்புகளும் அவனை
குறிப்பிட்டுள்ளன. அதனால்...

95
00:09:43,125 --> 00:09:43,959
அவ்வளவு தானா?

96
00:09:45,210 --> 00:09:46,628
வெறும் பெயரை கேள்விப்பட்டு இருக்காங்க?

97
00:09:47,379 --> 00:09:48,922
வேற என்ன சொன்னாங்க?

98
00:09:51,216 --> 00:09:53,885
அவங்க என்ன சொல்லறாங்க என்பதை விட
எப்படி சொல்லறாங்கனுதான், சார்.

99
00:09:53,969 --> 00:09:56,305
இவனை பத்தி சொல்லும் போது ரொம்ப
மரியாதையா பேசறாங்க,

100
00:09:56,388 --> 00:09:58,056
நான் பிரிவினைவாதத்தை
பத்தி பேசலை. ஆனால்...

101
00:09:58,181 --> 00:10:00,809
ஷியா, சுன்னி இருவரின்
மரியாதையும் பெற்றிருக்கிறான்.

102
00:10:01,059 --> 00:10:02,185
அபாரம்.

103
00:10:03,020 --> 00:10:05,480
என் முதல் நாளே ஒரு புது பின் லேடன்.
யார் நினைச்சு பார்த்தா?

104
00:10:08,150 --> 00:10:11,403
எப்படி உனக்கு மட்டுமே இந்த மர்ம
மனிதனை தெரிஞ்சிருக்கு?

105
00:10:11,486 --> 00:10:13,905
கஷ்டம் என்னன்னா,
உளவு தகவல்களை இணைக்க...

106
00:10:13,989 --> 00:10:16,783
தம்மிடையே தொடர்பு கொள்ள முடியாத ரெண்டு
வெவ்வேறு தகவல் துறைகளை கையாளுவதுதான்.

107
00:10:16,867 --> 00:10:18,744
அதனாலதான் தனிச்சிறப்பு வினா
தொகுதி ஒன்றை...

108
00:10:18,869 --> 00:10:20,287
-நான் உருவாக்கினேன்--
-அடுத்தது.

109
00:10:24,541 --> 00:10:27,210
ஹாய், நான் பேட்ரிக்.
சிரியாவை பார்த்துக்கறேன்.

110
00:10:30,047 --> 00:10:32,382
சிறப்பு வடிவ வினாவா? நிஜமாவா?

111
00:10:32,466 --> 00:10:33,717
அவ்வளவு தூரம் போனயா ரயன்.

112
00:10:33,800 --> 00:10:35,594
போரிடுபவர்களுக்கு வரை படம்,
கிராபிஃக்ஸ் பிடிக்கும்.

113
00:10:35,677 --> 00:10:38,889
அடுத்த முறை உனது அறிக்கையில் முக்கிய
விவரங்களை வைக்க முயற்சி செய்.

114
00:10:38,972 --> 00:10:41,600
தலைமையகத்துக்கு வேண்டா வெறுப்பா அவரை
ஏன் திரும்ப கூப்பிட்டாங்கனு தெரியுமா?

115
00:10:42,726 --> 00:10:45,103
கர்னல் கர்ட்ஸ் போல
எதிர்ச்செயலாற்றுகிறதா கேள்விப்பட்டேன்.

116
00:10:45,187 --> 00:10:48,690
எஸ்ஏடி வீரர்களை பன்றி இரத்தம் தோய்த்த
தோட்டாக்கள் உபயோகிக்க வச்சிருக்கார்,

117
00:10:48,774 --> 00:10:50,692
கொல்லப்படறவங்க யாரும்
சொர்கத்துக்கு போகக்கூடாதுனு.

118
00:10:50,776 --> 00:10:52,069
-கடவுளே.
-மோசம்.

119
00:10:52,152 --> 00:10:53,028
ஆமாம்.

120
00:11:17,636 --> 00:11:21,306
ஆல் மனாஜீர், சிரியா

121
00:12:24,286 --> 00:12:25,620
வரவேற்கிறோம், ஷேக் அல் ரத்வான்.

122
00:12:26,329 --> 00:12:27,456
சொல்லுங்க.

123
00:12:27,622 --> 00:12:29,833
ஷேக் சுலைமான் வீட்டில இருக்காரா?

124
00:12:30,000 --> 00:12:31,585
இன்னும் வெளியிலதான் இருக்காரு.

125
00:12:31,668 --> 00:12:32,627
எப்போ வருவார்?

126
00:12:32,752 --> 00:12:34,129
இங்க பாருங்க...

127
00:12:34,254 --> 00:12:36,506
என் கணவரின் விவகாரம்
 அவரது தனிபட்ட வேலை.

128
00:12:51,563 --> 00:12:52,898
அலெபோலருந்து ஒரு சகோதரர் வருகிறார்.

129
00:12:53,648 --> 00:12:55,692
உங்க கணவர் அவரை உங்களுடன்
 தங்குமாறு கேட்டிருக்கிறார்.

130
00:12:58,278 --> 00:12:59,112
இங்கயா?

131
00:13:00,155 --> 00:13:00,989
எங்களுடனா?

132
00:13:04,284 --> 00:13:05,952
நீங்க சொன்னது போல...

133
00:13:06,620 --> 00:13:09,206
உங்கள் கணவரின் விவகாரம்
 அவரது தனிபட்டவேலை மட்டுமே.

134
00:13:12,876 --> 00:13:15,003
ஷேக் சுலைமான் வந்தவுடன்...

135
00:13:15,128 --> 00:13:17,255
ஷேக் ரத்வான் அவரைப் பார்க்க
 விரும்பறார்னு சொல்லுங்க.

136
00:13:55,210 --> 00:13:58,213
"1621ல் வாம்பனாக்களுடன்
 ஆன ஒரு ஒப்பந்தம்

137
00:13:58,296 --> 00:14:01,007
இந்த பழங்குடியினரிடம் இருந்து
 யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு அளித்தது.

138
00:14:01,091 --> 00:14:03,510
-அதுவே தற்போதய "ரோடு தீவு."
 -நேரகேன்செட்.

139
00:14:05,136 --> 00:14:08,723
அந்த பழங்குடிதான் நேரகேன்செட்.
 லோனி, ஆரம்பி.

140
00:14:08,807 --> 00:14:10,809
மார்ச் மேட்நெஸ், 200.

141
00:14:10,892 --> 00:14:14,896
"இந்த சலவை பொருள் எலிசபெத் கால
 ஆடம்பர காலரை சாத்தியமாக்கியது... "

142
00:14:15,021 --> 00:14:17,274
-ஹலோ
 -ஜாக்! எப்படி இருக்க?

143
00:14:17,941 --> 00:14:19,150
ஹே, ஜோ.

144
00:14:19,526 --> 00:14:20,902
சந்திச்சு, நாலு வருஷம் ஆச்சா?

145
00:14:22,737 --> 00:14:24,114
அஞ்சுன்னு, நினைக்கறேன்.

146
00:14:24,823 --> 00:14:26,241
தூக்கத்தில் இருந்து
எழுப்பிட்டேனா, என்ன?

147
00:14:26,324 --> 00:14:27,993
உங்களுக்கு நான் என்ன செய்யணும், ஜோ?

148
00:14:28,618 --> 00:14:30,787
நம்ம சந்திக்கலாமானு
யோசிச்சிட்டு இருந்தேன்.

149
00:14:30,870 --> 00:14:32,914
உன்கிட்ட ஒரு விஷயத்தை பேச விரும்பறேன்.

150
00:14:32,998 --> 00:14:34,583
நம்ம இப்பவே பேசலாமே.

151
00:14:34,666 --> 00:14:37,085
அதை நான் போன்ல பேச விரும்பலை.

152
00:14:37,711 --> 00:14:39,296
ஞாயிற்றுக் கிழமை வீட்டுப்பக்கம் வா?

153
00:14:39,421 --> 00:14:42,173
என் பிறந்தநாளுக்கு சின்ன சந்திப்பு
 ஏற்பாடு பண்ணியிருக்கேன்.

154
00:14:42,257 --> 00:14:44,175
பெருசா இல்லை. குடும்பத்தினரும்
 சில நண்பர்களும் மட்டுமே.

155
00:14:44,259 --> 00:14:46,052
-எங்கனு ஞாபகம் இருக்கில்ல?
-இருக்கு.

156
00:14:46,136 --> 00:14:48,179
என்ன தெரியுமா? நீங்க கூப்பிட்டதுக்கு
பாராட்டறேன், ஜோ, ஆனா--

157
00:14:48,263 --> 00:14:49,222
ஜாக்.

158
00:14:49,598 --> 00:14:52,017
உன்னை பழைய அதிகாரியா அழைக்கலை.

159
00:14:52,100 --> 00:14:54,019
நண்பனா கேக்கறேன்.

160
00:14:57,230 --> 00:14:58,940
-சரி
 -நல்லது.

161
00:14:59,691 --> 00:15:01,484
ஒரு மணி அளவில வந்துரு.
 அப்போ பார்க்கலாம்.

162
00:15:01,776 --> 00:15:02,902
நல்லது.

163
00:15:03,486 --> 00:15:07,449
"இந்த மனிதனின் படைகளை ஆக்டேவியன்
 எல்லா வழிகளிலும் மொத்தமாக அழித்து...

164
00:15:07,532 --> 00:15:10,994
கிமு 31ல் ஆக்டியமின் கடற்படைப்
 போரில் மாபெரும் வெற்றி கொண்டான்."

165
00:15:11,995 --> 00:15:13,163
மார்க் ஆன்டனி.

166
00:15:13,872 --> 00:15:15,749
ஆக்டேவியன் மார்க் ஆன்டனியை வென்றான்.

167
00:16:47,090 --> 00:16:48,258
தேடல் முடிவுகள் 1207

168
00:17:29,215 --> 00:17:30,592
ஹே, ஜாக்.

169
00:17:31,259 --> 00:17:33,094
உனக்கு கேக் வாங்கிட்டு வந்திருக்கேன்.
புளுபெர்ரி சுவை.

170
00:17:33,178 --> 00:17:34,429
நன்றி, தரேசா.

171
00:17:36,014 --> 00:17:37,474
காஃபி?

172
00:17:37,557 --> 00:17:39,392
ஆமாம். ஒரு நொடி பொறு. நன்றி.

173
00:17:40,310 --> 00:17:41,644
சார், ஒரு நிமிஷம் தருவீங்களா?

174
00:17:41,728 --> 00:17:43,730
உன்னை போல புத்திசாலிக்கா?
அஞ்சு நிமிஷம் இருக்கு.

175
00:17:49,694 --> 00:17:50,612
உள்ள வா.

176
00:17:51,029 --> 00:17:52,322
என்ன விஷயம்?

177
00:17:52,572 --> 00:17:54,115
நான் கண்டுபிடிச்சதை நீங்க பார்க்கணும்.

178
00:17:56,701 --> 00:17:57,619
நான் பார்ப்பது என்ன?

179
00:17:57,702 --> 00:18:00,955
ட்ராக் யூரோங்கற செயலி மூலம் நிதி
பரிவர்த்தனைகள் ஆயிருக்கு.

180
00:18:01,039 --> 00:18:02,332
செல் போன் மூலம் உபயோகிக்கலாம்.

181
00:18:02,415 --> 00:18:04,626
நான் கராச்சியை விடும் முன்னர் அங்கும்
உபயோகப் படுத்துவத பார்த்தேன்.

182
00:18:04,709 --> 00:18:08,254
இந்த பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றும்
இந்த கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கு.

183
00:18:08,338 --> 00:18:12,008
பத்து நாள் முன் ஏடன் வங்கி ஒன்றில் ஒரு
சவூதி வணிக நிறுவனம் துவங்கியது.

184
00:18:12,091 --> 00:18:16,304
ஆனால் அந்த நிறுவனத்தின் வணிக உரிமம்
வழங்கி ஒரு மாதம் கூட ஆகலே.

185
00:18:16,888 --> 00:18:18,097
இது ஒரு போலி நிறுவனம்.

186
00:18:18,973 --> 00:18:20,391
-சரி.
-அதனால...

187
00:18:20,892 --> 00:18:24,729
கடந்த எட்டு நாட்களில் ஆறு
பரிவர்த்தனைகள் ஆயிருக்கு.

188
00:18:24,813 --> 00:18:28,399
மொத்தமா ஒன்பது மில்லியன் டாலர்கள்.

189
00:18:28,483 --> 00:18:30,401
நான் கண்காணிக்கும் மற்ற கணக்குகளில்,

190
00:18:30,485 --> 00:18:33,279
ரெண்டுதான் ஆறு இலக்கை, இதுவரை,
அதுவும் அரிதா தாண்டியிருக்கு.

191
00:18:34,364 --> 00:18:36,241
பெரும் பரிவர்த்தனைகள்
கவனத்தை ஈர்க்கும்.

192
00:18:36,324 --> 00:18:38,117
அதிக ஆர்வத்தால் நம்மை
பாதிக்கும் ஆபத்தை வாங்கணுமா?

193
00:18:38,201 --> 00:18:40,495
ஒருவேளை, கவனத்தை ஈர்ப்பது பற்றி அவன்
கவலைப்படாமல் இருக்க காரணம்...

194
00:18:40,578 --> 00:18:43,081
அவன் திட்டத்துக்கு
தயாராகிவிட்டான் என்பது.

195
00:18:43,164 --> 00:18:44,541
அதுதான் விஷயம். அவன் மாட்டினான்.

196
00:18:44,916 --> 00:18:47,460
"அவன்"? சுலைமானை சொல்லறியா?

197
00:18:48,837 --> 00:18:51,965
சார். அவன் இருப்பது நிஜம். நிஜமா
இருக்கான்னு சத்தியம் செய்யறேன்.

198
00:18:53,258 --> 00:18:55,134
இந்த ஏழாவது மாடியில நிறைய பேருக்கு...

199
00:18:55,218 --> 00:18:57,178
இருபது ஆண்டுக்கு முன் முதல்லே
பின் லாடன் பெயர் கேட்டப்போ,

200
00:18:57,262 --> 00:18:59,347
இந்த மாதிரி யாரும் ஆர்வத்தைக்
காட்டலேன்னு நினைக்கிறீங்களா?

201
00:19:01,558 --> 00:19:03,810
நான் கேக்கறதெல்லாம் நீங்க
ஒரு அரசு நடவடிக்கை எடுங்க.

202
00:19:03,893 --> 00:19:05,270
வங்கி கணக்கை முடக்குங்க.

203
00:19:16,364 --> 00:19:17,699
இன்னும் அவ்வளவு தூரத்துக்கு நீ வளரல.

204
00:19:20,827 --> 00:19:22,120
நான் இன்னும் வளரலையா?

205
00:19:26,583 --> 00:19:27,500
சார்,

206
00:19:28,209 --> 00:19:30,837
வெறும் அரை மில்லியன் டாலரில்
9/11 தாக்குதலை நடத்த முடிந்தது.

207
00:19:30,920 --> 00:19:35,008
அவன் நிஜம் என்றால் அது போல் 20 மடங்கு
அதிக பணத்தை என்னவெல்லாம் செய்வான்?

208
00:19:35,091 --> 00:19:36,885
இதை தொரத்தி பிடிக்கணும்.

209
00:19:36,968 --> 00:19:39,804
பணம் அவனுக்கு கிடைச்சிட்டா நம்ம கைய
விட்டு போயிடுவான். உறுதியா சொல்லறேன்.

210
00:19:40,597 --> 00:19:42,348
உடனே நடவடிக்கை எடுத்து
வங்கி கணக்கை முடக்குங்க.

211
00:19:42,432 --> 00:19:43,641
வேற ஏதாவது இருக்கா?

212
00:20:38,196 --> 00:20:40,156
ஆலிவ் எண்ணெய்

213
00:21:17,193 --> 00:21:18,736
உங்களுக்கு டீ கொண்டு வந்திருக்கேன்.

214
00:21:19,946 --> 00:21:20,989
மன்னிச்சுக்கோங்க.

215
00:21:21,823 --> 00:21:23,533
எனக்கு அரபி நல்லா வராது.

216
00:21:25,702 --> 00:21:27,453
எங்களால் ஆங்கிலம் பேச முடியும்.

217
00:21:29,163 --> 00:21:30,289
டீ குடிக்கறீங்களா?

218
00:21:32,375 --> 00:21:33,334
நன்றி.

219
00:21:50,935 --> 00:21:52,770
அவர் பயப்படறதாலதான் தயங்கறாரு.

220
00:21:52,854 --> 00:21:54,647
பயமா? கிரீயருக்கா?

221
00:21:55,773 --> 00:21:57,692
எவ்வளவு மோசமா சொதப்பி
இருக்கணும்னு தெரியுமா.

222
00:21:57,775 --> 00:22:00,611
ஒரு தளத்தின் தலைமை பதவியில் இருந்து
டி-எஃப்ஏடி தலைவர் ஆவதற்கு.

223
00:22:01,362 --> 00:22:03,531
இன்னொரு தவறை செய்ய முடியாது,
அது அவருக்குத் தெரியும்.

224
00:22:03,656 --> 00:22:05,033
ஒருவேளை நீ சரியா சொன்னாலும்,

225
00:22:05,116 --> 00:22:08,494
அரசு நடவடிக்கை எடுக்க
உனக்கு அதிகாரம் இல்லை, சரியா?

226
00:22:08,578 --> 00:22:10,288
-அது--
-கருவூலம். தெரியும்.

227
00:22:18,421 --> 00:22:19,422
ஜாக்?

228
00:22:33,603 --> 00:22:36,064
தெரியல. கிரீயர் பத்தி என்ன?

229
00:22:36,147 --> 00:22:37,648
நீ கிரீயருக்கு வேலை செய்யலையே.

230
00:22:38,357 --> 00:22:39,692
கருவூலம் தனி முறையில் செயல்படுது.

231
00:22:41,736 --> 00:22:44,739
உண்மையில், உனக்கு சங்கடமா இருந்தால்
இதை செய்ய வேண்டாம்.

232
00:22:45,782 --> 00:22:46,783
நான்...

233
00:22:47,784 --> 00:22:50,036
தெரியல. விரக்தியா
இருக்கும், மத்தவங்க...

234
00:22:50,119 --> 00:22:51,704
"கருவூலம் எதுவும் செய்யாது"ன்னு
சொல்லும் போது.

235
00:22:51,788 --> 00:22:52,663
ஆமாம்.

236
00:22:54,415 --> 00:22:55,416
அப்போ அது...

237
00:23:02,298 --> 00:23:04,050
சரி. நாம பண்ணலாம்.

238
00:23:16,312 --> 00:23:18,397
அருமை.

239
00:23:22,985 --> 00:23:24,153
அவ்வளவுதானா?

240
00:23:24,278 --> 00:23:25,321
ஆமாம்.

241
00:23:26,989 --> 00:23:28,074
ஆமாம். அவ்வளவுதான்.

242
00:23:31,953 --> 00:23:33,329
-அற்புதமான வேலை.
-நன்றி.

243
00:23:38,876 --> 00:23:40,503
அசையாம இரு.

244
00:23:45,091 --> 00:23:47,176
உணவு தயார். போகலாம் வாங்க.

245
00:23:47,260 --> 00:23:48,719
சுத்தப்படுத்திகிட்டு வாங்க.

246
00:23:50,847 --> 00:23:51,722
சரி அம்மா.

247
00:24:17,665 --> 00:24:19,625
ஆலிவ் எண்ணெய்

248
00:24:28,759 --> 00:24:29,677
கிரீயர்.

249
00:24:30,720 --> 00:24:31,554
ஜிம்?

250
00:24:32,305 --> 00:24:33,139
பீட்?

251
00:24:33,556 --> 00:24:35,057
சிஐஏ பின்னிணை, யூ.எஸ். தூதரகம்
சனாய, யேமன்

252
00:24:35,141 --> 00:24:37,268
என் உதவியாளன் தவறான இணைப்பை
கொடுத்துட்டான் போல.

253
00:24:38,019 --> 00:24:40,479
டி-எஃப்ஏடி தலைவர் கிட்ட பேசணும்.

254
00:24:42,231 --> 00:24:43,941
பேசிட்டுதான் இருக்கே.

255
00:24:47,820 --> 00:24:49,155
என்ன செய்யணும்னு சொல்லு?

256
00:24:49,322 --> 00:24:51,699
நீ உத்தரவிட்ட
நடவடிக்கையை பத்தி பேசறேன்.

257
00:24:53,284 --> 00:24:54,702
நான் எந்த
நடவடிக்கைக்கும் உத்தரவிடலையே.

258
00:24:54,785 --> 00:24:57,288
ஏதோ கருவூல அதிகாரி உன் அலுவலகத்தில்
 இருந்து செய்திருக்கான்.

259
00:25:00,875 --> 00:25:02,668
-ஜிம்?
-உன்னை திரும்ப உடனே கூப்பிடறேன்.

260
00:25:05,254 --> 00:25:07,131
ரயன், என் அறைக்கு! இப்பவே!

261
00:25:26,025 --> 00:25:26,943
கதவை மூடு.

262
00:25:30,988 --> 00:25:33,115
அந்த கருமத்தை கொஞ்சம் தள்ளி
போடுனு சொன்னேன்,

263
00:25:33,199 --> 00:25:34,867
எனக்கு தெரியாம அந்த கணக்கை
முடக்கி இருக்கே.

264
00:25:34,951 --> 00:25:37,328
-அது கருவூலத்தின் முடிவு.
-மண்ணாங்கட்டி!

265
00:25:37,703 --> 00:25:40,831
அந்த உத்தரவை எழுதிய மை அவர்களது, ஆனா
அந்த யோசனை உன்னுது.

266
00:25:42,166 --> 00:25:45,127
உங்களையா பாதிக்கப் போவுது,
கவலை இல்லை, அதானே?

267
00:25:45,211 --> 00:25:47,088
நான்தானே பொறுப்பு ஏத்துக்கணும்?

268
00:25:47,171 --> 00:25:49,715
இதுதானே உன் நினைப்பு? நான் என் பதவியை
தக்க வச்சிக்கறேன்னு நினைக்கிறாயா?

269
00:25:49,799 --> 00:25:52,301
கண்ணைத் திற. விஷயம் கை மீறி போச்சு!

270
00:25:55,513 --> 00:25:57,598
ஒன்னு கேட்கட்டுமா? எத்தனை காலமா
இதை பண்ணற?

271
00:25:58,140 --> 00:26:00,434
-ஏறத்தாழ நாலு வருஷமா.
-ஏறத்தாழ நாலு வருஷம்!

272
00:26:00,518 --> 00:26:05,189
அடடா. ஆஹா, என்னை கவர்ந்திட்ட.

273
00:26:10,194 --> 00:26:12,530
நீ செய்தது சரின்னே வெச்சுப்போம்.

274
00:26:12,613 --> 00:26:14,949
சுலைமானோ, தோழமையான காஸ்பெர் ஆவியோ,

275
00:26:15,032 --> 00:26:17,159
எந்த மடையனோ, நிஜமா இருந்தாலும் சரி.

276
00:26:17,493 --> 00:26:20,579
கண்டுபிடிச்சா என்ன
செய்வான்னு நினைக்கறே,

277
00:26:20,663 --> 00:26:22,331
ஒரு அரசு நிறுவனம்
அவன் கணக்கை முடக்கினால்?

278
00:26:22,748 --> 00:26:24,583
பட்சி பறந்துடும்.
பின்னர் உனக்கு ஒன்றும் கிடைக்காது.

279
00:26:24,667 --> 00:26:27,753
ஒன்பது மில்லியன் டாலர்களை ஒதுக்கும்
எத்தனை பேரை உங்களுக்கு தெரியும்?

280
00:26:27,837 --> 00:26:30,423
-அந்த பணம் அவனுக்கு ரொம்ப முக்கியம்.
-நான் ஒத்துக்கறேன்!

281
00:26:31,424 --> 00:26:32,967
அதுக்குதான் அந்த வங்கிலயே உட்கார்ந்து,

282
00:26:33,050 --> 00:26:34,844
வந்து போகும் எல்லா
ஏவலாட்களையும் கண்காணிச்சு,

283
00:26:34,927 --> 00:26:36,470
எழவு கும்பலை முழுசா
சுத்தி வளைத்திருப்போம்.

284
00:26:36,554 --> 00:26:37,763
ஆமாம்.

285
00:26:38,848 --> 00:26:40,349
இல்ல வங்கி முன்வாசலையே கவனிச்சிட்டு...

286
00:26:40,433 --> 00:26:42,393
நம்மை அவன் கடந்து போய், இன்னொரு 9/11
செயல்படுத்தும் வரை...

287
00:26:42,476 --> 00:26:44,937
-எதுவும் செய்யாமலும் இருக்கலாம்.
-இங்க இருந்து போய் தொலை.

288
00:27:06,292 --> 00:27:08,377
யேமன் குடியரசு வங்கி

289
00:27:08,461 --> 00:27:10,463
ஏடன், யேமன்

290
00:27:26,479 --> 00:27:28,314
வங்கி மேனேஜர் கிளம்பறார்.

291
00:28:24,495 --> 00:28:25,788
வாழ்த்து பரிமாற்ற சந்திப்பு நடக்கிறது.

292
00:28:26,705 --> 00:28:30,334
ரெண்டு ராணுவ வயது ஆண்கள்,
சந்தையின் வடக்கு விளிம்பு மேஜையில்.

293
00:28:40,719 --> 00:28:42,638
அந்த மேஜைல பேச்சு கேக்கற மாதிரி
ஒரு மைக்கை வைங்க.

294
00:28:47,143 --> 00:28:49,437
நாங்க ரகசிய போலீஸ்.
 உங்க அபார்ட்மெண்ட் தேவைப்படுது.

295
00:29:08,914 --> 00:29:11,584
துப்பாக்கி நிலைல இருக்கு.
கண் இலக்கு மேல இருக்கு.

296
00:29:30,561 --> 00:29:33,647
உங்க ஆடியோ சொதப்புது. ஒண்ணுமே கேக்கல.

297
00:29:35,858 --> 00:29:38,444
கடவுளே, யாராவது,
அந்த ஆடியோவை சரிபண்ணறீங்களா?

298
00:29:38,527 --> 00:29:39,904
உதட்டு அசைவை படிக்க யாரும் உண்டா?

299
00:29:43,115 --> 00:29:44,492
கடவுளே, இந்த ஜனங்க வேற.

300
00:29:50,372 --> 00:29:51,540
கிளம்பறாங்க.

301
00:29:52,500 --> 00:29:54,001
இப்போ அவங்க என் கண்ணுக்கு தெரியல.

302
00:29:54,335 --> 00:29:55,794
இப்போ என்ன பண்ண போற?

303
00:30:01,967 --> 00:30:03,886
தொலையட்டும். சந்தையை விட்டு போகும்
போது தூக்கிடலாம்.

304
00:30:03,969 --> 00:30:05,596
வங்கி மானேஜரை என்ன செய்யலாம்?

305
00:30:06,013 --> 00:30:08,432
அவரை விடு. மற்ற இருவரையும் தொடரு.

306
00:30:13,062 --> 00:30:15,314
ரெண்டாவது குறுக்கு சந்திப்பில் தூக்க
ஏற்பாடு பண்ணுங்க.

307
00:30:47,263 --> 00:30:48,097
மன்னிச்சுக்கோங்க!

308
00:30:48,639 --> 00:30:49,640
வழி தவறிட்டேன். உதவ முடியுமா?

309
00:31:15,541 --> 00:31:17,876
பன்னிரண்டு கடற்படை வீரர்கள்
கொல்லப்பட்டனர், ஒருவர் பிழைத்தார்.

310
00:31:32,141 --> 00:31:32,975
கிரீயர்.

311
00:31:33,684 --> 00:31:36,145
ஹே, ஜிம், திரும்பவும்
பீட் கோர்ட்ரைட்தான் பேசறேன்.

312
00:31:37,396 --> 00:31:38,939
நீ இதை நம்ப போறதில்ல.

313
00:32:04,590 --> 00:32:07,009
சொல்லட்டுமா. தூண்டில் கம்பிதானே?

314
00:32:07,926 --> 00:32:09,386
பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஜோ.

315
00:32:09,720 --> 00:32:11,764
எப்படி இருக்கே, ஜாக்?
பார்க்க நல்லா இருக்கயே.

316
00:32:11,847 --> 00:32:13,515
-திடமா இருக்கேன்.
-நன்றி.

317
00:32:13,599 --> 00:32:15,726
இதுதான் "சில நண்பர்கள்" கூட்டமா?

318
00:32:15,809 --> 00:32:18,145
-கொஞ்சம் அடக்கமா சொல்லி இருக்கலாம்.
-ஆமாம்.

319
00:32:18,228 --> 00:32:19,688
-குடிக்க ஏதாவது?
-கண்டிப்பா.

320
00:32:21,065 --> 00:32:22,650
ஹே, சிகரமே, வந்ததுக்கு நன்றி.

321
00:32:23,734 --> 00:32:26,445
சரி. இங்க வரவழைச்சு இருக்கீங்க?
என்ன பேசணும்?

322
00:32:26,570 --> 00:32:29,782
எனக்காக ஒன்றை பார்த்து சொல்லணும்.

323
00:32:29,907 --> 00:32:32,868
-ஏதோ இருக்குனு தெரியும், கவனிங்க ஜோ--
-இல்ல, நீ நினைக்கறது இல்ல.

324
00:32:32,951 --> 00:32:35,329
வாய்ப்புள்ள முதலீட்டாளர்களுடன்
ஒரு புது நிதியை, தென் கொரியாவை...

325
00:32:35,412 --> 00:32:37,498
சார்ந்தவர்களுடன் நிர்வகிக்கிறேன்.
ரொம்ப முரடர்கள்.

326
00:32:37,915 --> 00:32:41,251
ஜோ, நான் வால் ஸ்ட்ரீட்டை விட
ஒரு காரணம் இருந்தது.

327
00:32:41,335 --> 00:32:42,878
நான் திரும்பி வர மாட்டேன்.

328
00:32:42,961 --> 00:32:44,922
நான் உன்னை திரும்பி வரச் சொல்லலை.

329
00:32:45,589 --> 00:32:50,678
என்ன கேக்கறேன்னா வெளியுறவுத் துறை
வட கொரியாவைப் பத்தி என்ன சொல்லுது?

330
00:32:50,761 --> 00:32:52,262
இதில நான் சொதப்ப போறேனா?

331
00:32:52,846 --> 00:32:54,139
கடவுளே, ஜோ.

332
00:32:54,223 --> 00:32:56,350
ஆமாம். அதனால்தான் என்னால
போன்ல பேச முடியவில்லை.

333
00:32:56,433 --> 00:32:58,727
நான் அதுக்கு சரியான ஆள் இல்லை, ஜோ.

334
00:32:58,811 --> 00:33:00,437
நான் அந்த மாதிரி
வெளியுறவுத் துறைல இல்லை.

335
00:33:00,521 --> 00:33:02,356
நான் மேல்தர இரகசிய தகவலை கேட்கலை.

336
00:33:02,439 --> 00:33:04,733
எந்த பக்கம் காத்து
வீசுதுன்னு கேட்டேன்.

337
00:33:04,817 --> 00:33:07,277
ஒரு குறிப்பு மாதிரி
ஏதாவது கண்டிப்பா இருக்கும்.

338
00:33:07,361 --> 00:33:09,238
அங்கு அது போல வேலை நடப்பதில்லை.

339
00:33:11,907 --> 00:33:15,744
நான் நேரடியா கேக்கறேன், ஜாக்.

340
00:33:15,828 --> 00:33:17,287
பழைய மாதிரி இரு.

341
00:33:18,622 --> 00:33:21,959
ஜோ, உதவணும்னுதான் ஆசைப்படறேன்.

342
00:33:25,379 --> 00:33:29,049
உன்னை மாதிரி உண்மையா இருக்கணும்ங்கற
சாரண பசங்க பிரச்சினை என்னன்னா,

343
00:33:29,967 --> 00:33:32,302
திடீர்னு ஒரு நாள் முழிச்சு,
அதுக்கு அப்புறம்தான்...

344
00:33:33,053 --> 00:33:35,973
உங்கள நீங்களே ஏமாத்திட்டு...

345
00:33:36,056 --> 00:33:39,101
இதெல்லாம் வேண்டாம்னு
உதறினதை உணருவீங்க.

346
00:33:40,269 --> 00:33:43,272
என்ன தெரியுமா? அதுக்குள்ள காலம்
ரொம்ப கடந்து போய்விட்டிருக்கும்.

347
00:33:43,355 --> 00:33:44,314
ஜோ.

348
00:33:45,023 --> 00:33:46,608
-கோர்டி!
-பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

349
00:33:46,692 --> 00:33:49,695
நன்றி. நீங்க வந்தது சந்தோஷம்.

350
00:33:49,778 --> 00:33:51,572
விருந்தை மகிழ்ச்சியாக அனுபவி.

351
00:33:58,787 --> 00:34:01,123
-ஒரு பியர் கிடைக்குமா?
-அதை ரெண்டா கொடுங்க.

352
00:34:02,332 --> 00:34:04,460
விருந்து கொடுப்பவரை
வெறுக்கவும் ஒரு வழி.

353
00:34:08,130 --> 00:34:10,674
-அதை கேட்டயா என்ன?
-கடைசி பகுதி மட்டும்.

354
00:34:10,758 --> 00:34:15,095
"உண்மையா இருக்கணும்ங்கற சாரண பசங்க,"னு
உன்னை அவர் சொன்னது பிடிச்சிருந்தது.

355
00:34:15,637 --> 00:34:18,182
குறைஞ்ச பட்சம் மடையன் இல்லை. சரிதானே?

356
00:34:18,265 --> 00:34:19,349
நியாயம்தான்.

357
00:34:19,892 --> 00:34:21,977
-நான் ஜாக்.
-நான் கேத்தி.

358
00:34:22,561 --> 00:34:23,479
கேத்தி.

359
00:34:26,023 --> 00:34:27,191
கேத்தி மியுல்லர்?

360
00:34:28,984 --> 00:34:31,111
ஓ, இல்லை. நீ ஜோவின் மகள்.

361
00:34:31,987 --> 00:34:34,782
-நம்ம சந்திச்சு இருக்கோமா?
-இல்லை. சரியா சொன்னா, இல்லை.

362
00:34:35,407 --> 00:34:38,243
ஜோ, உன் படத்தை
அவர் மேஜையில் வைச்சிருப்பார்.

363
00:34:38,327 --> 00:34:42,289
நீ மருத்துவ கல்லூரில படிச்சிருக்கணுமே.
அப்போ உன் முடி நீளமா இருந்தது.

364
00:34:42,372 --> 00:34:46,293
-கேளு, உன் அப்பாவை பத்தி சொன்னது--
-குத்தலா பேசியது பத்தியா? கவலையை விடு.

365
00:34:50,255 --> 00:34:51,882
நீ டாக்டரா? எங்கே வேலை செய்யற?

366
00:34:52,007 --> 00:34:55,385
வாஷிங்டன் மெமோரியலில்.
தொற்று நோய் சிறப்பு மருத்துவம்.

367
00:34:56,220 --> 00:34:57,805
-வாவ். கேட்க...
-அருவருப்பா இருக்கா?

368
00:34:58,764 --> 00:35:01,391
-கொஞ்சம்.
-நீ என்ன பண்ணற?

369
00:35:03,268 --> 00:35:04,520
வெளியுறவுத் துறை.

370
00:35:04,978 --> 00:35:07,773
நான் மேற்கு உலக விநியோகத் தொடர்பு
நிர்வாகத்தை கண்காணிக்கிறேன்.

371
00:35:09,191 --> 00:35:10,317
அதை கேட்க...

372
00:35:11,652 --> 00:35:12,653
சலிப்பா இருக்கா?

373
00:35:38,387 --> 00:35:39,680
டாக்டர் ரயன்!

374
00:35:40,514 --> 00:35:41,974
டாக்டர் ரயன்!

375
00:35:46,061 --> 00:35:47,479
டாக்டர் ரயன்?

376
00:35:51,400 --> 00:35:54,111
நான் டில்லார்ட், இரண்டாம் வகுப்பு
பெட்டி ஆஃபீசர் யு.எஸ் கடலோர காவல்!

377
00:35:54,194 --> 00:35:55,529
நீங்க என்னுடன் வர வேண்டும்.

378
00:35:55,612 --> 00:35:57,573
-சார், உங்க சாவிய கொடுங்க.
-என்ன, கொடுக்கணும்?

379
00:35:57,656 --> 00:35:59,908
உங்க அபார்ட்மெண்ட்ல காரை விடச் சொல்லி
எனக்கு உத்தரவு வந்திருக்கு.

380
00:35:59,992 --> 00:36:01,535
-சரி.
-வாங்க.

381
00:36:01,618 --> 00:36:03,245
ஒரு நொடி பொறுங்க.

382
00:36:04,746 --> 00:36:05,956
எனக்கு தெரியல. ஒருவேளை நாம--

383
00:36:06,039 --> 00:36:07,332
-சார். நம்ம போகணும்!
-சரி.

384
00:36:14,631 --> 00:36:16,008
இங்க உள்ளே, சார்.

385
00:36:51,752 --> 00:36:53,587
சார், தலையை குனிஞ்சுக்கோங்க.

386
00:37:03,013 --> 00:37:05,057
என்னாச்சு? உனக்கு
பறக்கிறது பிடிக்காதா?

387
00:37:05,182 --> 00:37:06,183
என்ன நடக்குது இங்க?

388
00:37:06,266 --> 00:37:07,851
நீ அந்த கணக்கை முடக்கினாயே?

389
00:37:07,935 --> 00:37:10,479
எஸ்ஏடியும் யேமனின் பிஎஸ்ஓவும்
யாரையோ பிடிச்சிருக்காங்க.

390
00:37:10,562 --> 00:37:13,440
-சுலைமானா?
-ரெண்டு ஏவலாள்னு நினைக்கறாங்க.

391
00:37:13,523 --> 00:37:16,026
பொறுங்க, எஸ்ஏடினு சொல்லறீங்களே. நான்
யாரையும் கண்காணிக்க சொல்லலையே.

392
00:37:16,151 --> 00:37:18,820
-நான் சொல்லியிருந்தேன்.
-அந்த அளவுக்கு நான் வளரலே என்றீர்களே?

393
00:37:18,904 --> 00:37:21,281
நீ வளரலைதான்.
அதுக்காக நீ சொன்னது பொய்யாகாது.

394
00:37:21,365 --> 00:37:23,700
அதை உங்க அலுவகத்திலிருந்து என்னை
வெளியேற்றும் முன் சொல்லி இருக்கலாமே.

395
00:37:23,784 --> 00:37:26,620
ஏன்னா அப்போ தெரியலே. அதோடு,
நான் உனக்குப் பதில் தர வேண்டியவனல்ல.

396
00:37:27,496 --> 00:37:30,540
இப்போ எஸ்ஏடியும் யேமனிகளும்
விசாரணை செய்வார்கள்,

397
00:37:30,624 --> 00:37:32,668
இந்த நிதி குப்பையெல்லாம்
உனக்குதான் தெரியுங்கறதால,

398
00:37:32,751 --> 00:37:35,504
என்ன கேட்கனும்னு அவங்களுக்கு
சொல்லித் தர நீ தேவைப் படுகிறாய்.

399
00:37:36,338 --> 00:37:39,466
என்ன? இல்லை.
என்னால யேமனுக்கு வர முடியாது.

400
00:37:39,549 --> 00:37:40,676
ஏன் முடியாது?

401
00:37:41,176 --> 00:37:42,719
நான் ஒரு ஆய்வாளன்.

402
00:37:42,803 --> 00:37:45,097
நான் யாரையும் விசாரணை செய்றதில்ல.
அறிக்கை மட்டும்தான் எழுதுவேன்.

403
00:37:46,807 --> 00:37:48,433
அப்போ, கடினமான சூழ்நிலை இருக்க போகுது.

404
00:37:50,477 --> 00:37:52,437
மரியாதையா விமானத்தில் ஏறு.

405
00:38:09,079 --> 00:38:12,958
கருப்பு தளம்: "கோபால்ட்"
சரவாட் மலைகள், யேமன்

406
00:38:36,398 --> 00:38:38,025
சவாரிக்கு நன்றி.

407
00:38:44,656 --> 00:38:46,867
ஜிம், உன்னை பார்த்ததில்
சந்தோஷம், சகோதரா!

408
00:38:46,950 --> 00:38:48,368
மேடிஸ், இது டாக்டர் ரயன்.

409
00:38:48,452 --> 00:38:49,786
-மேடிஸ்.
-எப்படி இருக்க?

410
00:38:49,870 --> 00:38:52,247
-நீங்க எதுல டாக்டர்?
-பொருளாதாரம்.

411
00:38:54,541 --> 00:38:55,709
சந்தோஷம்.

412
00:38:57,627 --> 00:39:00,088
நண்பா, நீ பாகிஸ்தான்ல
இருக்கேனு நினைச்சேன்.

413
00:39:00,172 --> 00:39:03,175
-இல்லை, லேங்லியில இருக்கேன்.
-தலைமையகத்திலா?

414
00:39:03,258 --> 00:39:05,010
-ஆமாம்.
-கேட்க வருத்தமா இருக்கு.

415
00:39:05,844 --> 00:39:08,513
நீங்க சொல்லுங்க, உங்க கதை
என்ன, டாக்டர்?

416
00:39:08,597 --> 00:39:11,266
-நான் ஒரு ஆய்வாளன்.
-நிஜமாவா.

417
00:39:11,349 --> 00:39:13,018
எதை ஆய்வு செய்யறீங்க?

418
00:39:13,393 --> 00:39:17,481
உலக பங்கு சந்தைகள், பெரும்பாலும்.
நிதி பிறழ்ச்சி. அது போன்றவை.

419
00:39:18,231 --> 00:39:19,900
உங்க கிட்ட ஏதாவது ஆலோசனை கிடைக்குமா?

420
00:39:20,734 --> 00:39:23,320
-ஆலோசனையா?
-பங்குச் சந்தை சங்கதிகள்.

421
00:39:23,820 --> 00:39:25,655
என் தொகுப்பை விரிவாக்க
முயற்சி பண்ணறேன்.

422
00:39:28,950 --> 00:39:32,329
இது கேப்டன் அகமது.
இவர்தான் விசாரணையை நடத்துவார்.

423
00:39:32,412 --> 00:39:33,663
வரவேற்கிறேன்.

424
00:39:42,130 --> 00:39:44,174
தண்ணீர் கேட்டான். ஆனா நாங்க
எதுவும் கொடுக்கலை.

425
00:39:44,257 --> 00:39:45,175
நல்லது.

426
00:39:54,810 --> 00:39:58,939
ஹே அம்பி, உன் தகுதி பதக்கங்களை
கதவுக்கு வெளிய விட்டுட்டு வா.

427
00:40:03,068 --> 00:40:04,152
கதவைத் திற.

428
00:40:08,698 --> 00:40:09,908
நாங்கதான்.

429
00:40:28,510 --> 00:40:30,679
உங்களுக்கு டோபி கீத்
இசை பிடிச்சிருந்ததா?

430
00:40:32,764 --> 00:40:35,851
ஆனா நானே ரொம்ப
ஜார்ஜ் ஸ்ட்ரெய்ட் இசையதான் கேட்பேன்.

431
00:40:37,144 --> 00:40:38,728
"அமரில்லோ பை மார்னிங்"

432
00:40:38,812 --> 00:40:40,605
"ஆல் மை எக்செஸ் லிவ் இன் டெக்ஸாஸ்"

433
00:40:41,565 --> 00:40:43,525
ஒவ்வொருத்தருக்கும் அவரவர்
தேர்வு இருக்கும்.

434
00:40:44,276 --> 00:40:47,112
இவன்தான் முக்கிய பொறுப்பாளன்.

435
00:40:48,071 --> 00:40:49,531
ஒமர் ரபினி.

436
00:40:50,490 --> 00:40:51,408
சவூதியை சேர்ந்தவன்.

437
00:40:54,244 --> 00:40:55,287
மெய்க்காப்பாளன்.

438
00:40:56,454 --> 00:40:59,291
இவனிடம் யேமனி ஓட்டுநர் உரிமம் இருக்கு.
பெயர் சுஃபானோ என்னவோ.

439
00:40:59,374 --> 00:41:01,168
ஒரு சவூதிக்கு ஏடனில் என்ன வேலை?

440
00:41:02,252 --> 00:41:04,254
ஏதோ வணிக விஷயமா வந்ததா சொன்னான்.

441
00:41:05,755 --> 00:41:07,424
அவன் பெட்டில இருந்து இதை எடுத்தோம்.

442
00:41:08,008 --> 00:41:11,261
இதில் இருந்த எண்ணுக்கு அழைத்தோம்.
பதிவான பதில்தான் வந்தது.

443
00:41:11,803 --> 00:41:13,597
எல்லாம் பொய்யாதான் இருக்கும்.

444
00:41:13,680 --> 00:41:15,182
ஒருத்தர் கிட்ட போன்
இருந்ததுனு சொன்னீங்களா?

445
00:41:32,741 --> 00:41:34,284
உங்க யாருக்காவது ஃபான்டா பானம் வேணுமா?

446
00:41:48,340 --> 00:41:50,508
பரிவர்த்தனைகளில் இருக்கும் அதே எண்.

447
00:41:54,930 --> 00:41:57,933
டிங், டிங், டிங்.
சரியானவன்தான் சிக்கினான் போல.

448
00:41:59,434 --> 00:42:01,937
அவனை பெரிய அறைக்கு கூட்டிட்டு போங்க.

449
00:42:07,234 --> 00:42:08,985
அவனை பெரிய அறைக்கு கூட்டிட்டு போங்க.

450
00:42:11,029 --> 00:42:13,573
எந்திரி. நட, போகலாம்.

451
00:42:29,547 --> 00:42:32,926
உண்மையை சொல்லும் வரை
 இங்கிருந்து நீ போக போறதில்லை!

452
00:42:34,386 --> 00:42:35,303
எனக்கு ஒன்றும் தெரியாது.

453
00:42:37,264 --> 00:42:39,474
அந்த நிதி மாற்றம் யாருக்கு அனுப்பினே?

454
00:42:45,021 --> 00:42:45,981
எங்க போற?

455
00:42:46,064 --> 00:42:49,276
மணிக்கணக்கா இது நடக்குது.
கொஞ்சம் காத்து வேணும்.

456
00:43:15,302 --> 00:43:16,678
உங்களுக்கு ஏதாவது செய்யட்டுமா, சார்?

457
00:43:17,762 --> 00:43:19,431
எனக்கு ஏதாவது சாப்பிட
எங்கே கிடைக்கும்?

458
00:43:47,667 --> 00:43:49,794
இந்த ஆட்களை எனக்கு தெரியும்.
எதுவும் பண்ண வேண்டாம்.

459
00:44:03,641 --> 00:44:05,852
இன்னும் நாலு கொண்டு
வந்திருக்கோம், நண்பனே.

460
00:44:05,935 --> 00:44:08,021
டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.

461
00:44:27,832 --> 00:44:29,709
உன் பட்டியலில் இருந்து எடுத்திரு.

462
00:44:29,793 --> 00:44:31,002
நமக்குள்ள ஒப்பந்தம் இருக்கு, சரியா?

463
00:44:32,212 --> 00:44:35,465
சரி. சூட்சுமக்காரனே,
ஒப்பந்தம் பண்ணிக்குவோம்.

464
00:45:07,205 --> 00:45:09,082
நன்றி, வீரனே. அவ்வளவுதான்.

465
00:45:19,175 --> 00:45:20,343
சாப்பிடு.

466
00:45:23,513 --> 00:45:24,556
இது விஷம் இல்லை.

467
00:46:01,384 --> 00:46:04,012
-கடவுள் உன்னுடன் இருப்பார், நண்பனே.
-சரி.

468
00:46:06,890 --> 00:46:09,767
டாக்டர் அடையாளம் காட்டும் வரை இந்த
பசங்கள குளிர் சாதனத்தில் போடுங்க.

469
00:46:16,858 --> 00:46:19,736
நான் அப்போ நிதி மாற்றத்தை பத்தி
பேசும் போது நீ விழித்தாய்.

470
00:46:21,446 --> 00:46:23,031
நீ புரிந்து கொண்டே.

471
00:46:24,073 --> 00:46:26,117
அதனால இப்பவும் உனக்கு
புரியும்னு நினைக்கறேன்.

472
00:46:30,079 --> 00:46:33,416
சுஃபான்ங்கறது லெபனிய பெயர்தானே, சரியா?

473
00:46:39,255 --> 00:46:41,049
இதேதான் உங்க வேலையா?

474
00:46:42,717 --> 00:46:45,845
தெருவில் இருந்து அப்பாவி
மக்களைக் கடத்தி விசாரணை செய்வது?

475
00:46:47,430 --> 00:46:49,474
உண்மையில், எனக்கு நீதான் முதல்.

476
00:46:51,267 --> 00:46:52,310
எப்படி பண்ணறேன்?

477
00:46:56,731 --> 00:46:58,107
நான் ஒரு ஆய்வாளன்.

478
00:46:59,359 --> 00:47:00,985
அப்படினா என்ன?

479
00:47:01,110 --> 00:47:03,154
அப்படினா, மேஜையில் உட்கார்ந்து
செய்யும் வேலையில் இருக்கேன்.

480
00:47:07,200 --> 00:47:09,202
உன்னை பற்றி என்ன, சுஃபான்?
நீ என்ன பண்ணறே?

481
00:47:10,912 --> 00:47:11,913
நான் ஒரு மெய்க்காப்பாளன்.

482
00:47:18,336 --> 00:47:20,505
உன் கைகளில் எப்படி
அந்த வடுக்கள் வந்தன?

483
00:47:21,923 --> 00:47:24,259
அது பழைய வடு. சின்ன பையனா
இருக்கும் போது ஆனது.

484
00:47:25,343 --> 00:47:26,636
லெபனான்லையா?

485
00:47:33,643 --> 00:47:35,478
நேரா போங்க. காத்து வீசும் திசையிலே.

486
00:49:13,326 --> 00:49:16,788
அந்த இன்னொரு ஆள் ரபிணிய,

487
00:49:18,414 --> 00:49:19,499
உனக்கு எப்படி தெரியும்?

488
00:49:21,709 --> 00:49:23,086
அவர் என் வாடிக்கையாளர்.

489
00:49:27,840 --> 00:49:29,967
-அவனுக்கு நிறைய வேலை செய்திருக்கயா?
-இதுதான் முதல் தடவை.

490
00:49:30,593 --> 00:49:31,969
அவனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?

491
00:49:33,137 --> 00:49:36,057
பொதுவாக நான்
வாடிக்கையாளருடன் பேசுவதில்லை.

492
00:49:36,849 --> 00:49:38,017
ஆனா நிச்சயமா கவனிப்பே.

493
00:49:42,271 --> 00:49:43,189
சுஃபான்,

494
00:49:46,109 --> 00:49:48,945
நீ "சுலைமான்"ங்கிற
பெயரை கேட்டிருக்கயா?

495
00:49:54,242 --> 00:49:55,952
அது ஒரு பொதுவான பெயர்.

496
00:49:56,411 --> 00:49:58,579
இன்னும் குறிப்பாக நீ
கேக்கணும்னு தோணுது.

497
00:50:10,091 --> 00:50:11,384
இப்போ என்னவாம்?

498
00:50:17,890 --> 00:50:19,809
இருபதுனு சொல்லிட்டு இன்னும் வேணுமாம்?

499
00:50:33,698 --> 00:50:35,032
அட, சை!

500
00:51:51,234 --> 00:51:52,944
அறைக்குள்ள, கதவுக்குப் பின்
மூடிட்டு இரு.

501
00:51:54,570 --> 00:51:57,240
எதிரிகள் சூழ்ந்திருக்காங்க.
நகருங்க, நகருங்க!

502
00:52:07,834 --> 00:52:09,168
அவனை அங்கிருந்து கிளப்புங்க!

503
00:52:25,226 --> 00:52:26,602
எல்லா பக்கமும் பரவுங்க.

504
00:52:55,882 --> 00:52:57,133
நுழைஞ்சுட்டாங்க!

505
00:53:03,931 --> 00:53:06,309
சடையனுங்க ஜெனெரேட்டர
புடிச்சிகிட்டாங்க!

506
00:53:14,775 --> 00:53:15,943
வாயில் கதவை பூட்டு!

507
00:53:16,527 --> 00:53:18,779
முன் வாயில் கதவை பத்திர படுத்தணும்!

508
00:53:19,071 --> 00:53:21,866
நீங்க இருவரும், என்னுடன்.
வாங்க, போகலாம்!

509
00:53:37,340 --> 00:53:38,466
கீழ போடு.

510
00:53:40,051 --> 00:53:42,136
கீழ போடுனு சொன்னேன்.

511
00:53:52,313 --> 00:53:55,066
அவன் எங்க? அவன் எங்க?

512
00:53:56,067 --> 00:53:57,360
நகரு.

513
00:54:24,553 --> 00:54:27,181
இப்போ மற்றவன்.

514
00:54:39,610 --> 00:54:40,695
நமக்கு கவசம் தேவை!

515
00:54:42,655 --> 00:54:44,949
-ஆயுத இருப்பிடத்துக்கு போகணும்!
-சரி.

516
00:55:16,731 --> 00:55:17,982
கதவுக்கு பின்னால பாரு!

517
00:55:18,065 --> 00:55:18,941
ஓடு!

518
00:55:58,731 --> 00:55:59,565
எழுந்திரு!

519
00:56:45,903 --> 00:56:49,532
என்னை சுட்டா இதை எறிவேன்,
எல்லாரும் சாவோம்.

520
00:56:53,160 --> 00:56:54,286
புளுகறான்.

521
00:56:57,832 --> 00:56:58,999
இல்ல, நான் புளுகவில்லை.

522
00:57:01,919 --> 00:57:03,462
சுடாதே.

523
00:57:03,546 --> 00:57:05,131
வீரனிடம் இருந்து சாவிய எடு.

524
00:57:30,990 --> 00:57:32,700
வெளியே போகலாம்.

525
00:57:37,580 --> 00:57:38,747
நீ ஆய்வாளன்னு நினைச்சேன்.

526
00:57:39,790 --> 00:57:41,417
நீ மெய்காப்பாளன்னு நினைச்சேன்.

527
00:57:46,297 --> 00:57:47,298
நீதான் அவன்.

528
00:57:52,261 --> 00:57:53,387
சுலைமான்.

529
01:01:09,416 --> 01:01:10,918
மூஸா!

530
01:01:13,003 --> 01:01:14,338
மூஸா!

